K U M U D A M   N E W S

அருப்புக்கோட்டையில் மாற்றப்பட்ட பேருந்து நிலையம்... அல்லோலப்படும் மக்கள்

அருப்புக்கோட்டையில் புதிதாக ஸ்மார்ட் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வரும் நிலையில், அதன் அருகே அமைக்கப்பட்ட தற்காலிக பேருந்து நிலையம் தற்போது வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதால் அடிப்படை வசதிகளில் இல்லாமல் பயணிகள் சிரமம் அடைகின்றனர்.

"கொரோனா பரவல் பற்றி பதற்றம் வேண்டாம்" - அமைச்சர் மா.சு

"கொரோனா பரவல் பற்றி பதற்றம் வேண்டாம்" - அமைச்சர் மா.சு

காதலால் வந்த வினை.. சுசீந்திரனின் உதவி இயக்குனரை கடத்திய கும்பல்

அரும்பாக்கம் பகுதியல் உதவி இயக்குனரை காரில் கடத்தி, மிரட்டிய 5 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் திரையுலக வட்டாரத்தில் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. கைதாகியுள்ள நபர்களிடமிருந்து ரூ.29,000/- ரொக்கம், 2 இருசக்கர வாகனங்கள், 7 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அடித்து விளாசிய சூறைக்காற்று பறந்து ஓடிய வீட்டின் மேற்கூரை | Kumudam News

அடித்து விளாசிய சூறைக்காற்று பறந்து ஓடிய வீட்டின் மேற்கூரை | Kumudam News

Surf Excel: கறை நல்லது.. ஒரே ஆண்டில் 10 ஆயிரம் கோடி டர்ன் ஓவர்!

கறை நல்லது என தொலைக்காட்சிகளில் வரும் துணி சலவை பவுடர் சர்ப் எக்செல் விளம்பரமானது பலரின் விருப்பத்திற்குரிய விளம்பரங்களில் ஒன்றாகும். விளம்பரத்தில் மட்டுமல்ல, நிஜத்திலும் பலரின் விருப்பத் தேர்வாக Surf Excel இருந்துள்ளது என்பது ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனம் வெளியிட்ட நிதி அறிக்கையின் வாயிலாக தற்போது தெரிய வந்துள்ளது.

நெருங்கும் தேர்தல்...முக்கிய வேலையில் இறங்கிய விஜய்?களமாடத் தயாராகும் தவெக!

நெருங்கும் தேர்தல்...முக்கிய வேலையில் இறங்கிய விஜய்?களமாடத் தயாராகும் தவெக!

“எதிரி இல்லாம ஜெயிக்க முடியாது..." சிம்புவுக்கு கொம்பு சீவி விட்ட விண்வெளி நாயகன்!

“எதிரி இல்லாம ஜெயிக்க முடியாது..." சிம்புவுக்கு கொம்பு சீவி விட்ட விண்வெளி நாயகன்!

விலங்குகள் நல வாரியம் பதிலளிக்க உத்தரவு ..காரணம் இதுவா ? | Animal Welfare Board | Street Dog Breed

விலங்குகள் நல வாரியம் பதிலளிக்க உத்தரவு ..காரணம் இதுவா ? | Animal Welfare Board | Street Dog Breed

PMK Syed Mansoor Hussain | அடுத்தடுத்து நிர்வாகிகளை நீக்கும் ராமதாஸ் | PMK | Ramadoss | Anbumani

PMK Syed Mansoor Hussain | அடுத்தடுத்து நிர்வாகிகளை நீக்கும் ராமதாஸ் | PMK | Ramadoss | Anbumani

புதிய பேருந்து நிலையம் திறப்பு பேருந்துகள் திடீர் பஞ்சர் ஆரம்பமே அதிர்ச்சி | Sankarankoil Bus Stand

புதிய பேருந்து நிலையம் திறப்பு பேருந்துகள் திடீர் பஞ்சர் ஆரம்பமே அதிர்ச்சி | Sankarankoil Bus Stand

7 வருட வாஷிங்மெஷின்.. மொத்தமாக போட்ட துணி.. பற்றி எரிந்த வீடு

சென்னை கோடம்பாக்கத்தில் வாஷிங் மிஷின் வெடித்ததால் வீடு தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிகமான துணி போட்டு வாஷிங் மெஷினை பயன்படுத்தியதால் தான் தீ விபத்து நடந்துள்ளது என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

MK Azhagiri Speech | தம்பியை பாராட்டிய மு.க.அழகிரி | Mayor Muthu Statue in Madurai | CM MK Stalin

MK Azhagiri Speech | தம்பியை பாராட்டிய மு.க.அழகிரி | Mayor Muthu Statue in Madurai | CM MK Stalin

மீண்டும் திரும்பிய கொரோனா.. அன்றே கணித்த பாபா வாங்கா? என்ன சொல்லியிருக்காரு பாருங்க.! | Kumudam News

மீண்டும் திரும்பிய கொரோனா.. அன்றே கணித்த பாபா வாங்கா? என்ன சொல்லியிருக்காரு பாருங்க.! | Kumudam News

ஆண்டுதோறும் பேருந்து கட்டணத்தை உயர்த்த முடிவு? கருத்து கேட்கும் தமிழக அரசு

தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்பு தொடர்ந்த வழக்கினைத் தொடர்ந்து ஆண்டுதோறும் தனியார் பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக பொதுமக்களின் கருத்துகளை கேட்க குழு அமைத்துள்ளது தமிழக அரசு.

வார ராசிபலன்: சூதானமா இருங்க துலாம் முதல் மீனம் ராசிக்காரர்களே

weekly horoscope predicted by astrologer shelvi: துலாம் முதல் மீனம் ராசி வரையிலான வார ராசிப்பலன்களை (28.5.2025 - 3.6.2025) குமுதம் வாசகர்களுக்காக கணித்து வழங்கியுள்ளார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ. அதன் விவரம் பின்வருமாறு-

வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழியில் 2 குழந்தைகள் விழுந்து பலி | Kumudam News

வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழியில் 2 குழந்தைகள் விழுந்து பலி | Kumudam News

பிரதமரா இருந்தாலும் இந்த நிலைமை தான்! முகத்தில் குத்திய மனைவி! நிலைக்குலைந்து போன பிரான்ஸ் பிரதமர்!

பிரதமரா இருந்தாலும் இந்த நிலைமை தான்! முகத்தில் குத்திய மனைவி! நிலைக்குலைந்து போன பிரான்ஸ் பிரதமர்!

சென்னையில் ‘குபேரா’ இசை வெளியிட்டு விழா...தேதி அறிவித்த படக்குழு

தனுஷ், நாகர்ஜூனா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள குபேரா படத்தின் இசை வெளியிட்டு விழா தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி கனமழை..வீடு முற்றிலும் இடிந்து விழுந்து சேதம் |Manjanakorai House Collpase | Ooty | Nilgiris

நீலகிரி கனமழை..வீடு முற்றிலும் இடிந்து விழுந்து சேதம் |Manjanakorai House Collpase | Ooty | Nilgiris

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கேஆர் ஸ்ரீராம் பணியிட மாற்றம் | Chennai High Court Chief Justice Transfer

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கேஆர் ஸ்ரீராம் பணியிட மாற்றம் | Chennai High Court Chief Justice Transfer

அந்தரத்தில் பழுதாகி நின்ற ராட்சத ராட்டினம்.. பொழுதுபோக்கு பூங்காவிற்கு அதிரடி தடை | VGP Park Chennai

அந்தரத்தில் பழுதாகி நின்ற ராட்சத ராட்டினம்.. பொழுதுபோக்கு பூங்காவிற்கு அதிரடி தடை | VGP Park Chennai

சிகிச்சை பெற்று வரும் தவெக நிர்வாகிகளை சந்தித்த புஸ்ஸி ஆனந்த்.. | TVK | Vijay

சிகிச்சை பெற்று வரும் தவெக நிர்வாகிகளை சந்தித்த புஸ்ஸி ஆனந்த்.. | TVK | Vijay

பத்ம பூஷன் விருதை பெற்ற ஷோபனா | Padma Bhushan | Kumudam News

பத்ம பூஷன் விருதை பெற்ற ஷோபனா | Padma Bhushan | Kumudam News

பத்ம விருதுகளை பெற்ற ஷோபனா, பறை இசைக் கலைஞர் வேலு ஆசான், ஐ.எம்.விஜயன் | Kumudam News

பத்ம விருதுகளை பெற்ற ஷோபனா, பறை இசைக் கலைஞர் வேலு ஆசான், ஐ.எம்.விஜயன் | Kumudam News

அனகாபுத்தூரில் 3வது நாளாக ஆக்கிரமிப்பு.. வீடுகளை அகற்றும் பணி தீவிரம் | Kumudam News

அனகாபுத்தூரில் 3வது நாளாக ஆக்கிரமிப்பு.. வீடுகளை அகற்றும் பணி தீவிரம் | Kumudam News