பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.. சவுக்கு சங்கர் மீது காங்கிரஸ் கவுன்சிலர் புகார்
யூடியூபர் சவுக்கு சங்கர் மீது சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் காங்கிரஸ் கவுன்சிலர் புகார் அளித்துள்ளார்.
யூடியூபர் சவுக்கு சங்கர் மீது சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் காங்கிரஸ் கவுன்சிலர் புகார் அளித்துள்ளார்.
TVK District Secretary Meeting | டி.வி.கே-வின் மாவட்ட செயலாளர் கூட்டம் தொடக்கம்? | தவெக | TVK Vijay
மசோதாக்கள் மீதான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்பது, தமிழக அரசு சரியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்பதை உறுதிபடுத்துவதற்கான சான்று என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
போக்சோ வழக்கில் தலைமறைவாக உள்ள கிறிஸ்துவ மத போதகர் ஜான் ஜெபராஜ் முன் ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் அருகே அரசு விரைவு பேருந்துடன் தனியார் பேருந்து மோதி விபத்து 15-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள நிலையில், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hi-ல் தொடங்கிய நட்பு.. Insta-வில் மலர்ந்த காதல்! US மாப்பிள்ளையான Andhra இளைஞர் | USA Girl in India
Breaking News | பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம் | PMK | Anbumani Ramadoss | Ramadoss
TNSTC Bus Accident | வேகமாக காரை முந்த முயற்சி.. காம்பவுண்ட் சுவரில் மோதிய அரசு பேருந்து | Govt Bus
மீண்டும் உயர்த்தப்பட்ட சீன இறக்குமதி மீதான வரி - அமெரிக்க அதிபர் Donald Trump அதிரடி | Kumudam News
ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடரில், நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
காதலனை நேரில் காண இந்தியா வந்த அமெரிக்க காதலி #USA #India #Love #kumudamnews #shorts
Items seized | அமேசான் குடோனில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்
மனைவியுடன் தனிக்குடித்தனம்.. நண்பனின் கழுத்தை அறுத்து கொன்ற அதிர்ச்சி சம்பவம் | Coimbatore Murder
TVK Vijay | உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு தவெக வரவேற்பு
Body Found | பூட்டிய வீட்டில் மீட்கப்பட்ட 2 சடலங்கள்.. போலீஸ் விசாரணை |Coimbatore | Thudiyalur Death
சென்னையில் தொடரும் ED ரெய்டு.. இது தான் முக்கிய காரணமா? | KN Nehru | ED Raid in Chennai | DMK
அருண் விஜய் நடித்துள்ள ‘ரெட்ட தல’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள காதல் பாடல் ஒன்றை நடிகர் தனுஷ் பாடியுள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
TNPolice on Action | வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பான திருச்சி !.. சோதனை தீவிரம்
Sivaji Ganesan House Case | சிவாஜி இல்லத்தில் ராம்குமாருக்கு எந்த உரிமையும் இல்லை - உயர்நீதிமன்றம்
Kerala Firm Employees Punishment Video | Target முடிக்காத Sales Man-களை நாயை போல சங்கிலியால் கட்டி!
AIADMK MLA Suspended: சட்டமன்றத்தில் கடும் அமளி.. அதிமுக உறுப்பினர்கள் சஸ்பெண்ட் | TN Assembly | DMK
Chennai Theft | கைவரிசை காட்டி நொடியில் வசமாக சிக்கிய திருடன் | Mugaperu East House Robber Arrest
ED Raid in Minister KN Nehru House : கே.என்.நேரு வீட்டில் ED Raid.. திமுகவினர் ஆதரவு | Trichy | DMK
ED Raid in Minister KN Nehru House : அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் ED சோதனை | ED Raid | DMK | Trichy
ED Raid in DMK MP Arun Nehru: திமுக எம்.பி. அருண் நேரு நிறுவனத்தில் Raid | GSNR Rice Mill | KN Nehru