K U M U D A M   N E W S

நடன இயக்குநர் தினேஷ் மீது மோசடி புகார்.. சங்கத் தலைவர் பதவியில் இருந்து விலக வலியுறுத்தல்!

விஜய் நடித்த லியோ படத்தில் இடம்பெற்ற நான் ரெடிதான் பாடலுக்கு 1,500 பேரை ஆட வைப்பதாகக் கூறி ரூ.35 லட்சத்தை முறைகேடு செய்திருப்பதாக பிரபல நடன இயக்குநர் தினேஷ் மீது புகார் எழுந்துள்ளது.

சிறை சென்றவனே தலைவன்.. பாமக போஸ்டரால் பரபரப்பு | Kumudam News

சிறை சென்றவனே தலைவன்.. பாமக போஸ்டரால் பரபரப்பு | Kumudam News

Speed News Tamil | விரைவுச் செய்திகள் | 05 JUN 2025 | Tamil News | BJP | RCB | TATA IPL2025

Speed News Tamil | விரைவுச் செய்திகள் | 05 JUN 2025 | Tamil News | BJP | RCB | TATA IPL2025

"கடனை 30 சதவீத வட்டியுடன் விஷால் செலுத்த வேண்டும்" - நீதிமன்றம்

"கடனை 30 சதவீத வட்டியுடன் விஷால் செலுத்த வேண்டும்" - நீதிமன்றம்

பாஞ்சாலங்குறிச்சியில் துரை வைகோ கெத்து.. செண்டிமெண்ட் சிக்கலில் மதிமுக?

கட்டபொம்மன் கோட்டைக்குப் போனால் பதவிக்கு ஆபத்து என்கிற சென்டிமென்டை உடைத்து கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து கெத்து காட்டிய மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியிருப்பது தான் பாஞ்சாலங்குறிச்சியின் பஞ்சாயத்தாக உள்ளது.

கோடி மதிப்பிலான மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் | TNPolice

கோடி மதிப்பிலான மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் | TNPolice

500 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாதா?.. RBI சொல்வது என்ன?.. மீண்டும் Demonetisation-ஆ?

500 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாதா?.. RBI சொல்வது என்ன?.. மீண்டும் Demonetisation-ஆ?

அதிமுக வேட்பாளர்கள் நாளை வேட்புமனுத் தாக்கல் | EPS | Rajya Sabha

அதிமுக வேட்பாளர்கள் நாளை வேட்புமனுத் தாக்கல் | EPS | Rajya Sabha

இந்தியாவில் எங்கும் இது போல் இல்லை.. அடித்துக்கூறும் முதலமைச்சர்

இந்தியாவில் எங்கும் இது போல் இல்லை.. அடித்துக்கூறும் முதலமைச்சர்

டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்.. முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் - கோவை கிங்ஸ் மோதல்

8 அணிகள் பங்கேற்கும் டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டி கோவையில் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் கோவை கிங்ஸ் அணிகள் மோதுவதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.