ஞானசேகரன் வீட்டில் சோதனை நிறைவு –சிக்கிய முக்கிய ஆவணங்கள்
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் வீட்டில் சோதனை நிறைவு.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் வீட்டில் சோதனை நிறைவு.
விக்கிரவாண்டியில் சிறுமி உயிரிழந்த வழக்கில் பள்ளி தாளாளர் மற்றும் முதல்வருக்கு நீதிமன்ற காவல்.
திருவள்ளூர் அருகே ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள வீட்டில் வசித்து வரும் ஞானசேகரனின் மனைவியிடம் விசாரணை.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நிகழ்ந்த வெடிவிபத்து தொடர்பாக போர்மேன்கள் 2 பேர் கைது.
"திமுக அரசு குற்றவாளிகளை பாதுகாத்து வருகிறது"
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் பரவி வரும் ஆதாரமற்ற செய்திகள் நியாயமான விசாரணையை பாதிக்கக்கூடும் என காவல்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் நோக்கில் திமுக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
பட்டாசு ஆலை பாதுகாப்பில் திமுக அரசு தொடர்ந்து மெத்தனப் போக்கில் செயல்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் திருப்பூரைச் சேர்ந்த குற்றவாளி ஒருவரை சிறப்பு புலனாய்வு குழு கண்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.