K U M U D A M   N E W S

இது தான் கல்வி வளர்ச்சியில் காட்டும் அக்கறையா? திமுக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கேள்வி!

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமனப் பணிகளை மாதக்கணக்கில் நிறுத்தி வைத்திருப்பது ஏன்? இது தான் கல்வி வளர்ச்சியில் காட்டும் அக்கறையா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொகுதி மக்களை நேரில் சந்திக்க முடியாது.. பகீர் கிளப்பிய துரை வைகோ!

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட எம்பி துரை வைகோ, நேரில் உங்களை சந்திக்க முடியாது, கோரிக்கைகளை மனுவாக அலுவலகத்தில் கொடுத்து விடுங்கள், அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபடுவேன் என பேசிய கருத்தை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட கருப்பையா வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தவெக மாநாட்டிற்கு இவர்களெல்லாம் வர வேண்டாம்.... விஜய் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!

உற்சாகமும் உண்மையான உணர்வும் தவழும் உங்கள் முகங்களை மாநாட்டில் காணப்போகும் அந்தத் தருணங்களுக்காகவே, என் மனம் தவம் செய்து காத்துக் கிடக்கிறது என தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

#JUSTIN || பெங்களூரை திக்குமுக்காட வைக்கும் கனமழை - கதி கலங்கிய மக்கள்

பெங்களூருவில் தொடரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு. மழைநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல்

#JUSTIN || வேகமான கடல் அலை.. ரெடியான மேகம்..கனமழை To மிக மிக கனமழை கன்பார்ம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிற்பகல் 1 மணி வரை கனமழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்

விஜய் என் தம்பி.... என்னை எதிர்த்தாலும் ஆதரிப்பேன்... சீமான் பேச்சு!

விஜய் என்னை எதிர்த்து வேலை செய்தாலும் அவரை நான் ஆதரிப்பேன் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

#JUSTIN || "வினாடிக்கு 16,000 கன அடி..." - ஒகேனக்கலில் அதிகரிக்கும் பதற்றம்

ஒகேனக்கல் அருவி மற்றும் ஆற்றங்கரைகளில் குளிக்கவும் பரிசல் சவாரி செய்யவும் 8வது நாளாக தடை

இரவில் மிரளும் சென்னை மக்கள்.. பயத்தை காட்டும் கனமழை ஏன் தெரியுமா..?

சென்னையில் அதிகாலையில் கொட்டி தீர்த்த கனமழை. காற்றழுத்த தாழ்வு நிலை இன்னும் வலு இழக்காததால் மழை.

வம்புக்கும் பேசவில்லை, வீம்புக்கும் பேசவில்லை.. பாதுகாப்புக்காக பேசுகிறோம்... திருச்சி சிவா!

தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் என்று ஒன்று இல்லாமல் இருந்திருந்தால் இந்தியாவின் துணை ஆட்சி மொழியாக ஆங்கிலம் கூட இன்று இருந்திருக்காது என திருச்சி சிவா எம்பி தெரிவித்துள்ளார்.

மீண்டும் உருவாகும் 'ஆபத்து' - இதுவரை இல்லாத அளவுக்கு "வார்னிங்"

தருமபுரி, சேலம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.