வெண்கலத்தை தட்டித் தூக்கிய ரூபினா பிரான்சிஸ்.. பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு 5வது பதக்கம்!
''ரூபினா பிரான்சிஸின் நிலையான கவனம், உறுதிப்பாடு மற்றும் விடாமுயற்சி அவருக்கு வெற்றியை ஈட்டிக் கொடுத்துள்ளது'' என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
''ரூபினா பிரான்சிஸின் நிலையான கவனம், உறுதிப்பாடு மற்றும் விடாமுயற்சி அவருக்கு வெற்றியை ஈட்டிக் கொடுத்துள்ளது'' என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பாராலிம்பிக்கில் 5வது பதக்கத்தை இந்தியா அறுவடை செய்துள்ளது. பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் ரூபினா பிரான்சிஸ் வெண்கலம் வென்றுள்ளார்.
பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு காவலாளி மருத்துவ சிகிச்சை மேற்கொண்ட வீடியோ வெளியாகி உள்ளது.
முதல்வர் ஸ்டாலின் அமெரிக்க சென்றுள்ள நிலையில், கூகுள் நிறுவனத்துடன் சென்னையில் AI ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது.
தசெ ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10ம் தேதி வெளியாகிறது. இப்படத்திற்காக ரஜினிகாந்த் டப்பிங் கொடுத்துவரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Gold Silver Seized in Devanathan Financial Fraud Case : சென்னை மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தேவநாதனின் அலுவலகத்தில் இருந்து 2 கிலோ தங்கம், 30 கிலோ வெள்ளிப் பொருட்களை குற்றப்பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.
Storm Warning Cage in Tamil Nadu : வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தலை தொடர்ந்து 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது
தமிழகத்தில் மேலும் 2 வந்தே பாரத் ரயில் சேவை துவக்க விழாவில் பிரதமர் மோடி உரை.
விஜய்யின் கோட் படத்தில் அஜித்தும் இருப்பதாக இயக்குநர் வெங்கட் பிரபு கொடுத்துள்ள அப்டேட் ரசிகர்கள் மத்தியில் செம ஹைப் கொடுத்துள்ளது.
செல்வப்பெருந்தகை பொறுப்பேற்றது முதலே நிலவும் அதிருப்தி நிலவுவதாக தகவல். தமிழ்நாடு காங்கிரஸ்-ல் நடப்பது என்ன?