K U M U D A M   N E W S

71st National film award: 'வாத்தி' படத்திற்காக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷுக்கு தேசிய விருது!

'வாத்தி' படத்திற்காக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் தேசிய விருது பெற்றார்.

71வது தேசிய திரைப்பட விருதுகள்: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருது வழங்குகிறார்!

71-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று தமிழ் சினிமா கலைஞர்கள் விருதுகளைப் பெற்றுள்ளனர். இந்த விருதுகள் திரைப்படத் துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கியவர்களைப் பாராட்டி வழங்கப்படுகின்றன.