பா.ம.க-வுடன் அ.தி.மு.க கூட்டணியா? -ராமதாஸ் பாணியில் முன்னாள் அமைச்சர் பதில்
விசிக அதிமுக கூட்டணியில் இணைந்து பயணித்தது தான் என முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்
விசிக அதிமுக கூட்டணியில் இணைந்து பயணித்தது தான் என முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்
”திருமாவளவன் திமுக கூட்டணியை விட்டு வெளியேற மாட்டார். வைகைச்செல்வன் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். வைகைச்செல்வன் கூறிய கருத்து அவருடைய விருப்பமாகவும் எதிர்பார்ப்பாகவும் இருக்கலாம்” என காங்கிரஸ் கட்சியை சார்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணி குறித்து பேட்டியளித்த வைகைச்செல்வன் பெரிய குண்டைத் தூக்கி போட்டுள்ளார். அப்படி அவர் கூறியது என்ன? சிதறப்போகிறதா அறிவாலய கூட்டணி? இதனால் அறிவாலயம் அலறிப்போயுள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் விசிக தலைவர் திருமாவளவனை, அதிமுகவினை சேர்ந்த வைகைச்செல்வன் சந்தித்து நீண்ட நேரம் உரையாடியிருந்தார். அதுக்குறித்து பத்திரிக்கையாளர் எழுப்பிய கேள்விக்கு, திமுக கூட்டணியில் ஓட்டை என பதிலளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
Vaigaichelvan Latest Speech | "திமுக கூட்டணியில் ஓட்டை" - வைகைச் செல்வன் | DMK Alliance | ADMK | VCK
"செல்வாக்கில்லாத செங்கோட்டையனுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது" - வைகைச் செல்வன் | ADMK