K U M U D A M   N E W S

VAO

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த விஏஓ?? லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை | Mulligoor | Ooty | Nilgiris

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த விஏஓ?? லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை | Mulligoor | Ooty | Nilgiris

லஞ்ச பணத்துடன் குளத்தில் குதித்த கிராம நிர்வாக அதிகாரி பணியிடை நீக்கம்!

வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக சிக்கிய விஏஓ குளத்தில் குதித்து தப்ப முயன்ற நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்து கோவை தெற்கு ஆர்.டி.ஓ உத்தரவிட்டு உள்ளார்.

சொத்துக்காக உயிருடன் உள்ளவருக்கு இறப்புச்சான்று: விஏஓ உட்பட இருவர் மீது வழக்குப்பதிவு

கும்மிடிப்பூண்டி அருகே உயிருடன் உள்ள பெண்ணிற்கு இறப்பு சான்று வழங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் விஏஓ உட்பட இருவர் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.