K U M U D A M   N E W S

இந்தியா தர்மசத்திரமா? உச்சநீதிமன்றத்தின் கருத்துக்கு திருமாவளவன் ஆட்சேபனை

உலக நாடுகளில் இருந்து மக்கள் வந்து குடியேற 'இந்தியா' தர்மசத்திரம் கிடையாது. ஏற்கனவே 140 கோடி மக்கள் உள்ளனர் என உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ள கருத்து மனிதாபிமானத்திற்கு புறம்பாக உள்ளது. உச்ச நீதிமன்றமே இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக விசிக தலைவரும்., எம்.பி-யுமான முனைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

கல்லூரி மாணவியிடம் அத்துமீறிய விசிக பிரமுகர்... வடசென்னையில் பரபரப்பு | Vada Chennai | Girl | VCK

கல்லூரி மாணவியிடம் அத்துமீறிய விசிக பிரமுகர்... வடசென்னையில் பரபரப்பு | Vada Chennai | Girl | VCK