அவதூறு பரப்புகிறார்.. வீரலட்சுமி மீது மநீம நிர்வாகி சிநேகப் பிரியா புகார்!
தன்னைப் பற்றி அவதூறு பரப்புவதாக தமிழர் முன்னேற்ற படையின் தலைவர் வீரலட்சுமி மீது மக்கள் நீதி மையத்தின் நிர்வாகி சிநேக பிரியா மோகன் தாஸ் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.