சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி பார்க்கிங் கட்டணம் இல்லை!
சென்னை மாநகராட்சி பகுதிகளில் வாகன நிறுத்துமிடங்களில் கட்டணமின்றி வாகனங்களை நிறுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி பகுதிகளில் வாகன நிறுத்துமிடங்களில் கட்டணமின்றி வாகனங்களை நிறுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் நிறுவன மேலாண் இயக்குநரை கைது செய்ய ஆணை | Kumudam News
பழைய வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்படாது என்கிற உத்தரவினை தற்போது அமல்படுத்த சாத்தியமில்லை என டெல்லி அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
OMR சாலையில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள் | Metro Work | Kumudam News
தமிழகத்தில் 2020 ஆம் ஆண்டுக்கு பின், பி.எஸ்.4 வாகனங்கள் மோசடியாக பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் தவறு செய்த அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
4 ஆட்டோக்கள், 47 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் | Kumudam News
மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன் மோசடியாக வாகனங்கள் பதிவு செய்யப்பட்டது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு பகுதியில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அடித்து உடைத்த போதை ஆசாமிகள்