விஜய் Vs அஜித்: பொங்கல் ரேஸில் 'மங்காத்தா'.. ஜனநாயகனுடன் மோத திட்டம்?
நடிகர் அஜித்குமாரின் மங்காத்தா படத்தின் ரீ-ரிலீஸ் செய்ய வேண்டும் என்று ரசிகர்களின் பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித்குமாரின் மங்காத்தா படத்தின் ரீ-ரிலீஸ் செய்ய வேண்டும் என்று ரசிகர்களின் பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட ஜிவி பிரகாஷுன் “இம்மார்டல்” பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.