தவெக மாவட்ட செயலாளர் மீண்டும் சிறையிலடைப்பு | TVK | TN Police | Vijay | Kumudam News
தவெக மாவட்ட செயலாளர் மீண்டும் சிறையிலடைப்பு | TVK | TN Police | Vijay | Kumudam News
தவெக மாவட்ட செயலாளர் மீண்டும் சிறையிலடைப்பு | TVK | TN Police | Vijay | Kumudam News
சிபிஐ விசாரணை கோரி தவெக தாக்கல் செய்த மனு.. இடைக்கால உத்தரவு | Supreme Court | TVK | KumudamNews
சென்னை, அக்டோபர் 11: தமிழக வெற்றிக் கழகத்துடன் (த.வெ.க.) கூட்டணி அமைப்பது குறித்து அதிமுகவினர் பரப்பி வரும் தகவல் வதந்திதான் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (வி.சி.க.) தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். அவ்வாறு கூட்டணி அமைப்பதென்றால், பாஜகவை அந்தக் கூட்டணியில் இருந்து கழட்டிவிட அதிமுக தயாராகிவிட்டதா என்றும் அவர் கடுமையான கேள்வியை எழுப்பியுள்ளார்.
பட்டாசு ஆலையில் வெடி விபத்து.. தீயை அணைக்கும் பணி மும்முரம் | Virudhunagar | FireFighters | TNPolice
திருப்பத்தூர் மாவட்டம் தோரணம்பதியில், கூலித் தொழிலாளி மோகன் வீட்டில் வைத்திருந்த 27 சவரன் நகை மற்றும் ரூ. 50 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. வீட்டின் சாவியை வெளியே மறைத்து வைப்பதை நோட்டமிட்டு மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
தவெக மா.செ. மீண்டும் சிறையில் அடைப்பு | TVK | TNPolice | Vijay | KumudamNews
திருச்சியில் உள்ள புகழ்பெற்ற திருவெள்ளறை பெருமாள் கோயிலின் மேற்பார்வையாளர் சுரேஷ், பெண் பக்தர் ஒருவருடன் நந்தவனத்தில் தகாத உறவில் ஈடுபட்டது தொடர்பான ஆபாச வீடியோ வைரலானது. இதுகுறித்து குமுதம் இதழில் செய்தி வெளியானதன் எதிரொலியாக, ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் அவரை உடனடியாகப் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து உத்தரவிட்டார்.
கட்சியை கட்டமைக்க விஜய் புது பிளான்! தொண்டர் பாதுகாப்பு படை சீனியர்களுக்கு அட்மிஷன் | Kumudam News
Tirupur Protest | கிராம சபை கூட்டத்தில் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் | Kumudam News
CM Stalin | முதல்வர் பேசியபோது கிராம சபையில் வாக்குவாதம் | Kumudam News