விஜயகாந்த் படத்தை அரசியல் கட்சிகள் பயன்படுத்தக் கூடாது- பிரேமலதா
விஜயகாந்த் படத்தை எந்தவொரு அரசியல் கட்சியும் பயன்படுத்தக் கூடாது என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த் படத்தை எந்தவொரு அரசியல் கட்சியும் பயன்படுத்தக் கூடாது என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
ஈழத் தமிழர்களைத் தவறாகச் சித்தரித்திருப்பதாகக் ‘கிங்டம்’ படத்துக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், படக்குழு வருத்தம் தெரிவித்துள்ளது.
காவல் துறையின் அறிவுறுத்தலை ஏற்று மாநாடு ஆக.21ல் நடத்தப்படும் என விஜய் அறிவிப்பு
ஆக.21ல் தவெக மாநாடு - விஜய் | TVK Vijay | Kumudam News
“ஈழத் தமிழர்களை கொடியவர்கள் போன்று சித்தரித்துள்ள ‘கிங்டம்’ திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும்” என்று வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
சாதிவெறி தான் ஆணவக்கொலைகளுக்கு அடிப்படை காரணம்.ஒட்டுமொத்த மக்கள் மனநிலையே மாறினால் தான் இது மாறும் எனப் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
‘கிங்டம்’ படத்தை திரையரங்குகளில் வெளியிடப்பட்டிருப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.
TVK Manadu Date Update | தவெக 2ம் மாநாடு எப்பொழுது? | Kumudam News
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் "உள்ளம் தேடி இல்லம் நாடி" என்ற பெயரில் மக்களைச் சந்திக்கும் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
பிரேமலதா விஜயகாந்த் நடைபயணம் துவக்கம்