“என் சாதனையை முறியடித்ததற்கு வாழ்த்துகள்!” – நடிகர் கமல்ஹாசன்
தனது சாதனையை முறியடித்த 4 வயது குழந்தை நட்சத்திரத்திற்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து
தனது சாதனையை முறியடித்த 4 வயது குழந்தை நட்சத்திரத்திற்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து
கலைமாமணி விருதுக்குத் தான் தேர்வு செய்யப்பட்டதற்கு நடிகர் எஸ்.ஜே. சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.
டிரம்பின் அமைதி பேச்சுவார்த்தைக்கு மத்தியில், காசா நகரத்துக்குள் இஸ்ரேலிய ராணுவ டாங்கிகள் நுழைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Fishermen Return Home | ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனைகளுடன் விடுதலை | Indian Navy | KumudamNews
நடிகர்கள் எஸ்.ஜே. சூர்யா, சாய் பல்லவி உள்பட திரைக் கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
கலைமாமணி விருதுகள் அறிவிப்பு | Sai Pallavi | SJ Surya | Vikram Prabhu | Kumudam News
ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தாம் ஏழே மாதங்களில் ஏழு போர்களை நிறுத்தியதாகப் பகிரங்கமாகத் தெரிவித்தார். அவரது இந்த அறிவிப்பு உலக அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாதா சாகேப் பால்கே விருது பெற்றார் மோகன்லால் #mohanlal #nationalawardwinner #shorts
பார்க்கிங் படத்திற்காக சிறந்த குணச்சித்திர நடிகருக்கான தேசிய விருதை எம்.எஸ்.பாஸ்கர் பெற்றார்
'வாத்தி' படத்திற்காக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் தேசிய விருது பெற்றார்.
71st National Film Awards 2025 | 71-வது தேசிய திரைப்பட விருது விழா.. விருதுகள் அறிவிப்பு..
71-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று தமிழ் சினிமா கலைஞர்கள் விருதுகளைப் பெற்றுள்ளனர். இந்த விருதுகள் திரைப்படத் துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கியவர்களைப் பாராட்டி வழங்கப்படுகின்றன.
11 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வாக்குத் திருட்டைக் கண்டித்து, சென்னை ஆலந்தூரில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் நூதனப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, அரசுப் பேருந்துகள் மற்றும் பொது இடங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டி, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது தனது 48 ஆண்டுகால திரை வாழ்க்கையின் மிகப்பெரிய சாதனை என்று நடிகர் மோகன்லால் தெரிவித்துள்ளார்.
மலையாள நடிகர் மோகன்லாலுக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா மாநில நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை எதிரொலி: கெலவரப்பள்ளி அணைக்கு விநாடிக்கு 1290 கனஅடியாக நீர்வரத்து அதிகரிப்பு
துணிக்கடையில் தீ தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை | Fire | Textile Shop | Kumudam News
கோவை சொர்ண மஹால் நகைக்கடையில் தொடர்ந்து நடைபெற்று வரும் சோதனையில், கணக்கில் வராத பணப் பரிவர்த்தனைகள் குறித்த ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் போரை விரைவாக முடிவுக்குக் கொண்டு வர, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டு, சீனா மீது 100% வரையிலான வரிகளை விதிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். தனது இந்தத் திட்டத்தைப் பின்பற்றினால் போர் விரைவாக முடிவடையும் என்றும் அவர் கூறியுள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் 75வது ஆண்டு முப்பெரும் விழா 2025 செப்டம்பர் 17 அன்று கரூரில் நடைபெறும் நிலையில், திமுக தொண்டர்களுக்கு முதலைமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
புறநகர் ரயில்களில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் பயணிகள் மீது கடும் நடவடிக்கை; விதிகளை மீறுவது தண்டனைக்குரிய குற்றம் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா-வில் சீனர்கள் பணியாற்றத் தடை; இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகப் போர் விண்வெளியிலும் எதிரொலிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஹரியானாவில் கொட்டித் தீர்த்த கனமழையினால், மாருதி சுசுகியின் புதிய 300 கார்கள் வெள்ளத்தில் மூழ்கி பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
"மனநிம்மதிக்காக செல்கிறேன்" -செங்கோட்டையன் டெல்லி பயணம் | Sengottaiyan | ADMK | Delhi | Kumudam News