கரை ஒதுங்கிய அமெரிக்க ராக்கெட் லாஞ்சர்.. நாகை அருகே பரபரப்பு!
நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு அருகே உள்ள கடற்கரையில் இன்று காலை மர்மப்பொருள் ஒன்று கரை ஒதுங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு அருகே உள்ள கடற்கரையில் இன்று காலை மர்மப்பொருள் ஒன்று கரை ஒதுங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை எண்ணூர் கடற்கரைப் பகுதியில் நான்கு பெண்களின் சடலங்கள் கரை ஒதுங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கடலில் கரை ஒதுங்கிய 4 பெண்களின் சடலங்கள் | Seashore Tragedy | Kumudam News