K U M U D A M   N E W S

வேலூரில் உச்சக்கட்ட பரபரப்பு - ஒரே இடத்தில் குவிந்த போலீஸ்

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே அரசு நிலத்தில் இருந்து சாமி சிலைகள் அகற்றம்

புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு.. ரவுடி சீசிங் ராஜாவுக்கு கைமாறிய ரூ.40 லட்சம் ரொக்கம்

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய போலி ஆவணம் தயாரித்து பத்திரப்பதிவு செய்ய உடந்தையாக செயல்பட்ட சீசிங் ராஜாவிற்கு 40 லட்சம் ரூபாய் சென்றிருப்பது தெரியவந்துள்ளது.

கோடிக்கணக்கில் பணபரிவர்த்தனை.. சர்வதேச அளவில் தொழில்.. 4வது நாளாக சோதனை

பல்வேறு விதமான பைப்புகள் உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் Polyhose நிறுவனத்தில் 4ஆவது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

வரி ஏய்ப்பு புகார்.. சென்னையில் 3-வது நாளாக ஐ.டி ரெய்டு

வரி ஏய்ப்பு புகாரில் சென்னையில் உள்ள பாலிஹோஸ் நிறுவனத்துக்கு தொடா்புடைய இடங்களில் வருமானவரித் துறையினா் 3வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.

மதுரை விமானநிலையம் விரிவாக்கம் - மக்களை வெளியேற்ற தடை

மதுரை விமானநிலைய விரிவாக்கத்திற்காக சின்ன உடைப்பு பகுதியில் உள்ள மக்களை வெளியேற்ற இடைக்கால தடை

Nayanthara Documentary Film : நயன்தாரா நன்றி தெரிவித்து அறிக்கை.. விடப்பட்ட Dhanush-ன் பெயர்

Nayanthara Beyond the Fairy Tale ஆவணப்படத்திற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி - நடிகை நயன்தாரா

அரசு மருத்துவமனையில் இப்படி ஒரு அவலமா..? - பயமுறுத்தும் காட்சி

கனமழை பெய்து வருவதால் ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முழுவதும் மழைநீர் தேங்கியது

Coimbatore Garbage Godown Fire Accident | கொஞ்ச நேரத்தில் அலறிய கோவை.. பயங்கர பரபரப்பு

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள குப்பை தரம் பிரிக்கும் மையத்தில் தீ விபத்து.

விடிந்ததும் பாய்ந்த கார்கள்.. சென்னையில் பரபரப்பை கிளப்பிய IT ரெய்டு

சென்னையில் தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டனர். பாலிஹோஸ் நிறுவனம் உள்பட பல்வேறு நிறுவனங்களில் இரண்டாவது நாளாக சோதனை நடைபெறுகிறது.

50 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை

சென்னை கிண்டியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தனியாருக்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

Kallakurichi Kallasarayama Issue : கள்ளச்சாராயம் வழக்கு - நாளை தீர்ப்பு

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்குகளில் நாளை தீர்ப்பு

"அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது"

ராமநாதபுரம் பரமக்குடியில் இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் கட்டுவது தொடர்பான அரசாணையை ரத்து செய்ய கோரிய வழக்கு

ஒரே நாளில் அதிர்ந்த இந்தியா... வருத்தம் தெரிவித்த எல்.ஐ.சி

ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் வரும் வகையில் இணையதளம் சரி செய்யப்பட்டுவிட்டது - எல்.ஐ.சி நிர்வாகம்

14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

Madurai Airport Expansion : Vijay போட்ட அதிரடி உத்தரவு.. உடனடியாக Bussy N Anand செய்த செயல்

Madurai Airport Expansion : Vijay போட்ட அதிரடி உத்தரவு.. உடனடியாக Bussy N Anand செய்த செயல்

Chennai Kite Issue : மாஞ்சா நூல் விற்பனை; மேலும் இருவர் கைது

சென்னையில் மாஞ்சா நூல் மற்றும் பட்டங்கள் விற்பனை தொடர்பாக மேலும் 2 பேர் கைது

இத்தனை நாள் பொறுத்துக் கொண்ட அரசு.. இன்று ஆவேசம்.. உதயநிதி வருகை தான் காரணமா..?

கடலூருக்கு வரும் 25-ம் தேதி துணை முதலமைச்சர் உதயநிதி வர உள்ள நிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

LIC-யில் இந்தி - முதலமைச்சர் கண்டனம்

இந்தி திணிப்புக்கான பரப்புரைக் கருவியாக LIC இணையதளம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

ஓவர் டைம் ஒர்க் அவுட் துடிதுடிக்க இறந்த இளைஞர்

சேலத்தில் அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்த ஜிம் உரிமையாளர் முகதீர் முகமது மயங்கி விழுந்து உயிரிழப்பு.

காஞ்சிபுரத்தில் அதிரடியாக வேட்டையில் இறங்கிய வருமான வரித்துறை அதிகாரிகள்

காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் பகுதியில் செயல்படக்கூடிய லப்பர் மற்றும் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் வருமான வரித்துறை சோதனை.

சீசிங் ராஜாவுக்கு சொந்தமான இடங்களில் சோதனை – குவிக்கப்பட்ட போலீசார்

என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜாவின் உறவினர்கள் தொடர்புடைய இடங்களில் காவல்துறையினர் மற்றும் வருவாய்துறையினர் இணைந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ரவுடி சீசிங் ராஜா தொடர்புடைய இடங்களில் ரெய்டு.. ஆம்ஸ்ட்ராங் வழக்கில் தொடரும் வேட்டை

என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜாவின் உறவினர்கள் தொடர்புடைய இடங்களில் காவல்துறையினர் மற்றும்  வருவாய்துறையினர் இணைந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஊருக்குள்ள ஸ்ட்ரீட் சிங்கர்... உள்ளுக்குள்ள மன்மத மைனர்! பாலியல் புகாரில் சிக்கிய பாடகர்

சாதிலாம் பார்க்கமாட்டேன்னு சொல்லி, இளம் பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய அவர், இப்போது போலீஸ் கஸ்டடியில் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Kite Manja Nool Issue | மாஞ்சா நூலால் மகனுக்கு நேர்ந்த விபரீதம் . அரசுக்கு கோரிக்கை வைத்த தந்தை

சென்னை வியாசர்பாடி பகுதியில் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததால் இரண்டரை வயது குழந்தை படுகாயம் - 4 பேர் கைது

வெளியானது நயன்-விக்கி ஆவணப்படம்.. தனுஷ் என்ன செய்யப் போகிறார்?

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண ஆவணப்படம் இன்று வெளியாகவுள்ள நிலையில், நானும் ரவுடிதான் திரைப்பட்ட காட்சிகள் இடம்பெற்றால், தனுஷ் என்ன செய்யப்போகிறார் என்று பரபரப்பு நிலவி வருகிறது.