பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஷேல் கிணறுகள்…தமிழக அரசுக்கு கோரிக்கை
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பகுதிகளில் சட்டத்திற்க்கு புறம்பாக மூன்று ஷேல் கிணறுகள் குறித்து தமிழக அரசு உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பகுதிகளில் சட்டத்திற்க்கு புறம்பாக மூன்று ஷேல் கிணறுகள் குறித்து தமிழக அரசு உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
கோவையில் காவல்துறை துப்பாக்கி சுடும் போட்டியில் துணை கண்காணிப்பாளர் முதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் வரை பங்கேற்றனர். இந்த போட்டியில் வெற்றி பெற்ற அதிகாரிகள் மாநிலப் போட்டிக்குத் தகுதிப்பெற்றுள்ளனர்.
Kongu மண்டலத்தில் மீண்டும் ஒரு கொடூரம்..! வரதட்சணை கேட்டு பெண் குடும்பம் மீது தாக்குதல்..!
போதைப் பொருள் கடத்தல், விற்பனை மட்டுமல்ல, பயன்படுத்துவதும் சட்டப்படி குற்றமே. போதை பொருள் நுகர்வோருக்கும் 6 மாதம் முதல் 2 ஆண்டு சிறை தண்டனை. இந்திய போதை பொருள் தடுப்பு பிரிவு தென்மண்டல தலைவர் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.
இந்திய துணை ஜனாதிபதி வருகை காரணமாக சென்னை விமான நிலையம் மற்றும் விவிஐபி பயணிக்கும் வழிதடங்கள் “சிவப்பு மண்டலமாக” அறிவிக்கப்பட்டு நாளை ( ஜூன் 14 ) ட்ரோன்கள் பறக்க விட தடை செய்யப்பட்டுள்ளது.
Indian Army Mock Drill 2025: மீண்டும் தொடங்கும் போர் ஒத்திகை -மத்திய அரசு உத்தரவு |Operation Sindoor
கோடை வெப்பம் இன்றுடன் முடிவதாகவும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் அடங்கிய வடதமிழகத்தில் இன்று முதல் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
போர் பதற்றத்திற்கு மத்தியில் பாகிஸ்தான் 2-வது முறையாக ஏவுகணை சோதனை | Pakistan Missile Test | India
இழப்பீடாக 19 கோடி ரூபாயை வங்கி உத்தரவாதமாக நான்கு வாரங்களில் செலுத்த சென்னை பெட்ரோலிய கழகத்துக்கு தீர்ப்பாயம் உத்தரவு