திடீரென வெடித்து சிதறிய குக்கர்.. முதியவர் படுகாயம்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் சமைக்கும்போது குக்கர் வெடித்ததில் முதியவர் வாய் மற்றும் தாடை கிழிந்து படுகாயம்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் சமைக்கும்போது குக்கர் வெடித்ததில் முதியவர் வாய் மற்றும் தாடை கிழிந்து படுகாயம்.
காசாவில் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வந்த போரை முடிவுக்கு கொண்டுவர இஸ்ரேலும் ஹமாஸும் ஒப்புக் கொண்டுள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் ரூ.3,895 கோடி மதிப்பில் 3-வது ஏவுதளம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
தெலங்கானா மாநிலம் ராயகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாகன விபத்து.
ஆயிரக்கணக்கானோர் கண்டுகளிக்கும் விழாவில் 340 போலீசார் பாதுகாப்பு.
பாஸ்போர்ட்-டை புதுப்பிக்கக் கோரி, உலகத் தமிழர் பேரவை தலைவர் பழ.நெடுமாறன் அளித்த விண்ணப்பத்தை பாஸ்போர்ட் அலுவலகம் நிராகரித்த நிலையில் மூன்று வாரங்களில் விண்ணப்பத்தின் மீது முடிவெடுக்க பாஸ்போர்ட் அதிகாரிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
3 இளைஞர்கள் உயிரிழப்பு தொடர்பாக 3 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை.
இறுதி சுற்றுக்கு ஸ்ரீதர், தண்டீஸ்வரன், கரைமுருகன், சந்தோஷ், அழகுராஜா, பிரவீன் ஆகிய 6 பேர் தேர்வு.
தமிழ்நாட்டில் வரும் 18-ம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்.
காரில் கடத்தி சென்று 20 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்த வழக்கில் மூளையாக செயல்பட்ட சைதாப்பேட்டை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சன்னி லாய்டுவை வரும் 30-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.