கூவமாக மாறும் தாமிரபரணி ஆறு... உயர்நீதிமன்ற மதுரை கிளை வேதனை
தாமிரபரணி ஆற்றின் தூய்மையை பாதுகாக்கவில்லை என்றால் தாமிரபரணி ஆறு கூவமாக மாறிவிடும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
தாமிரபரணி ஆற்றின் தூய்மையை பாதுகாக்கவில்லை என்றால் தாமிரபரணி ஆறு கூவமாக மாறிவிடும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
தலைநகர் சென்னையிலும் கடந்த சில நாட்களாக வெயிலின் கோரத்தாண்டவம் மிக அதிகமாக இருந்தது. வெயிலில் இருந்து விடுதலை கிடைக்காதா? என மக்கள் ஏங்கித் தவித்த நிலையில், சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை கொட்டி வருகிறது.
10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் தேவைப்பட்டால் ரகசிய விசாரணை மேற்கொள்ளபடும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மூடா முறைகேடு விவகாரத்தில் விசாரணைக்கு தடைகோரிய கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சாம்சங் நிறுவனம் தனது Galaxy S25 சீரிஸில் Samsung Galaxy S25 Ultra என்ற புதிய மாடலை உலக சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீலகிரி மாவட்டம் கூடலூரில் மாவட்ட சித்தா மருத்துவ அலுவலர் தலைமையில் ஆய்வு நடத்தப்பட்ட நிலையில் 15க்கும் மேற்பட்ட சித்தா கிளினிக்குகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அனுமதியின்றி நோ பார்க்கிங் போர்ட் வைப்பதற்கு போக்குவரத்து காவல்துறை தடை விதித்துள்ளது. மீறுவோர் மீது நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
அஜித்குமார் நடிப்பு மட்டுமின்றி டிரோன்கள் தயாரிப்பு, துப்பாக்கி சுடுதல் பயிற்சி ஆகிய விஷயங்களில் தீவிர ஆர்வம் கொண்டவர். மேலும் கார்கள், பைக்குகள் என்றால் அஜித்துக்கு கொள்ளை பிரியம்.
சென்னை பல்கலைக்கழகத்தின் 166வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. அதில் ஓய்வு பெற்ற முன்னாள் டிஜிபி ஜாங்கிட் குற்றவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.
சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியாக உள்ள எஸ்.அல்லி உயர்நீதிமன்ற தலைமை பதிவாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.