K U M U D A M   N E W S
Kumudam Ad

Red Alert in Tamil Nadu: கனமழை.. 3 மாவட்டங்களுக்கு பறந்த ரெட் அலர்ட்

தென்காசி, தூத்துக்குடி, நெல்லை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

கார்த்திகை தீபத் திருவிழா... திருவண்ணாமலைக்கு சிறப்பு இரயில்கள் மற்றும் பேருந்துகள் இயக்கம்..!

திருவண்ணாமலை நாளை நடைபெற உள்ள தீபத்திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ரயில் மற்றும் பேருந்துகள் இயக்கப்படுவதால் பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

சென்னையில் மீண்டும் பொதுமக்களை அச்சுறுத்தும் பிராங்க் வீடியோ.. சைபர் கிரைம் போலீசார் விசாரணை

பொது இடங்களில் வெடிகுண்டு வைப்பது போல, மீண்டும் சென்னையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இன்ஸ்டகிராமில் வெளியான Prank வீடியோவிற்கு எதிராக சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா அன்று மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார். 

தனுஷ் வழக்கு - நயன்தாரா பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

நடிகை நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷ் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் நயன்தாரா, விக்னேஷ் சிவன், நெட்பிளிக்ஸ் நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறுவன் மர்மமான உயிரிழப்பு... குடும்பத்தினர் தற்கொலை முயற்சி..!

தூத்துக்குடியில் சிறுவன் கருப்பசாமி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், கொலை செய்த குற்றவாளிகளை போலீசார் கண்டுபிடிக்காமல் இருப்பதாக குடும்பத்தினர் ஆதங்கத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.

சாத்தனூர் அணையில் 13,000 கனஅடி நீர் திறப்பு

சாத்தனூர் அணையிலிருந்து நீர் திறப்பு அதிகரிப்பால் வெள்ள அபாய எச்சரிக்கை

மாயனூர் கதவணை - உபரி நீர் திறப்பு அதிகரிப்பு

கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி கதவணையில் உபரி நீர் திறப்பு அதிகரிப்பு

ரஜினியும் சர்ச்சைகளும்..கல்யாணம் முதல் அரசியல்வரை!

தமிழ் சினிமாவின் அடையாளமாக பலராலும் போற்றப்படும் ரஜினிகாந்த் சில தருணங்களில் சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார்.

"மாநிலங்களவை தலைவர் ஒருதலைபட்சமாக செயல்படவில்லை" - Annamalai

73ஆண்டுகள் இல்லாத நடைமுறை- எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ளனர்