பட்ஜெட் 2025

வருமான வரி உச்சவரம்பு ரூ.12 லட்சம்.. ரூ.24 லட்சத்திற்கு மேல் 30% வரி!

வரிச்சலுகை மூலம் நேரடி வரி வருவாயில் ரூ.1 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்படும்.

ரூ.4 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை 5% வரி , ரூ.12 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை 15%, ரூ.16 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை 20% என அறிவிப்பு.

ரூ.20 லட்சம் முதல் ரூ.24 லட்சம் வரை 25% - ரூ.24 லட்சத்துக்கு மேல் 30% வரி எனவும் அறிவிப்பு. 

மூத்த குடிமக்களுக்காக வருமான வரி பிடித்த உச்சவரம்பு ரூ.50,000-ல் இருந்து ரூ.1 லட்சமாக அதிகரிப்பு.