பட்ஜெட் 2025

மத்திய பட்ஜெட்டில் டெலிவரி ஊழியர்களுக்கு கிடைத்த அங்கீகாரம்!

Swiggy, Zomato உள்ளிட்ட ஆன்லைன் செயலி ஊழியர்களுக்கு அரசு சார்பில் அடையாள அட்டை வழங்கப்படும்.

PM ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் உணவு டெலிவரி செய்யும் தொழிலாளர்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பு வழங்கப்படும், இதன் மூலம் 1 கோடி தொழிலாளர்கள் பயனடைவார்கள்.