பட்ஜெட் 2025

குடியரசுத் தலைவர் உரையில் மன்மோகன் சிங்கிற்கு இரங்கல்

டெல்லியில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்ற உள்ளார்.

நாடாளுமன்றம் வந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை பிரதமர் மோடி வரவேற்றார்.