இன்னும் சற்றுநேரத்தில் நாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்க உள்ளது.
பட்ஜெட் 2025
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் உரையாற்ற புறப்பட்டார் குடியரசுத் தலைவர்
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் உரையாற்ற, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புறப்பட்டார்.