நடிகை சமந்தா, நடிகர் ராஜ் நிதிமோருவின் தோளில் சாய்ந்தபடி எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் பதிவிட்டு புதிய தொடக்கம் என்று பதிவிட்டார். இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானதால் இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில், தற்போது சமந்தாவின் மேலாளர் விளக்கம் அளித்துள்ளார்.
நடிகை சமந்தா, தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வரும் நிலையில், தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் விவகாரத்து பெற்ற நடிகை சமந்தா தற்போது, திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், சமந்தாவுக்கும், அவர் நடித்த வெப் சீரிஸ்களை இயக்கிய ராஜ் நிடிமொரும் காதலிக்கிறார்கள் என்று செய்திகள் வெளியாகின. இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமந்தா சமூக வலைத்தளங்களில் வெளியிடவே அதைப் பலரும் உண்மை என்று நம்பினர்.
சமந்தாவும், ராஜ் நிதிமோருவும் காதலிக்கிறார்கள் என்ற செய்தி பல ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பரவிய நிலையில் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வதந்திகள் குறித்து சமந்தாவின் மேலாளர் தனது விளக்கத்தை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது, "இது உண்மையல்ல. சமந்தா தற்போது தனது சிகிச்சை, ஓய்வு மற்றும் புதிய திட்டங்களை மட்டுமே கவனிக்கிறார். ராஜ் நிதிமோரும் சமந்தாவின் நண்பர் மட்டுமே. அந்த புகைப்படம் ஒரே குழுவில் எடுத்தபோது எடுக்கப்பட்ட தோழமையான தருணம். இது காதல் உறவாக மாற்றுவது தவறான புரிதலாகும்." என்றார்.
மேலாளரின் விளக்கம் தற்போது வெளியாகியுள்ளதால், சமந்தா – ராஜ் நிதிமோறு காதல் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது சமந்தா, தனது உடல் நலத்தை பராமரிக்கக் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் சில ஹிந்தி மற்றும் தென்னிந்திய மொழி திரைப்படங்களில் பங்களிக்க திட்டமிட்டுள்ளார்.
சினிமா பிரபலங்களைப் பற்றிய வதந்திகள், உண்மையற்ற தகவல்கள் விரைவில் சமூக வலைதளத்ஹ்டில் காட்டுத்தீ போன்று பரவும் நிலையில், அதிகாரப்பூர்வ விளக்கத்தை மதித்து, உண்மையை அறிந்து பேச வேண்டும் என சமூக வலைதளத்தில், சமந்தாவின் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.