தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டார். மொத்தம் 164 தொகுதிகளில் திமுக நேரடியாகக் களம் காணும் நிலையில், கூட்டணிக் கட்சிகள் 11 இடங்களில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றன.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திமுகவின் 164 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டார். "திமுக 164 தொகுதிகளிலும், கூட்டணிக் கட்சிகள் 11 இடங்களிலும் என மொத்தம் 175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னம் போட்டியிடுகிறது" என்று அவர் குறிப்பிட்டார். எஞ்சிய 59 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகள் தங்களின் தனிச் சின்னங்களில் போட்டியிடுகின்றன.
முக்கிய மாற்றங்கள் மற்றும் விஐபி வேட்பாளர்கள்
இந்த முறை வேட்பாளர் பட்டியலில் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முன்னாள் அமைச்சரும் கரூரின் முக்கிய முகமுமான செந்தில் பாலாஜி, இம்முறை கோவை தெற்கு தொகுதியில் களம் இறக்கப்பட்டுள்ளார். அதேபோல், அண்மையில் திமுகவில் இணைந்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தனது கோட்டையான போடிநாயக்கனூர் தொகுதியிலேயே திமுக வேட்பாளராகப் போட்டியிடுகிறார். அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம் (ஒரத்தநாடு) மற்றும் பால் மனோஜ் பாண்டியன் (ஆலங்குளம்) ஆகியோருக்கும் திமுக வாய்ப்பளித்துள்ளது.
அதேபோல், சிட்டிங் அமைச்சர்கள் மனோ தங்கராஜ், கயல்விழி செல்வராஜ் மற்றும் ஆர் காந்தி ஆகியோருக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது. மேலும், முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கும் சீட் வழங்கப்படாமல் அவரது மகன் கௌதம சிகாமணிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
திமுக வேட்பாளர்கள் முழு விவரம்:
தென் மாவட்டங்கள்:
கன்னியாகுமரி: மகேஷ்
நாகர்கோயில்: ஆஸ்டின்
ராதாபுரம்: அப்பாவு
பாளையங்கோட்டை: அப்துல் வஹாப்
நெல்லை: சுப்பிரமணியன்
ஆலங்குளம்: பால் மனோஜ் பாண்டியன்
தென்காசி: கலை கதிரவன்
வாசுதேவநல்லூர்: ராஜா
கோவில்பட்டி: கருணாநிதி
ஓட்டப்பிடாரம்: ராமஜெயம்
திருச்செந்தூர்: அனிதா ராதாகிருஷ்ணன்
தூத்துக்குடி: கீதா ஜீவன்
விளாத்திகுளம்: மார்கண்டேயன்
முதுகுளத்தூர்: ராஜகண்ணப்பன்
ராமநாதபுரம்: காதர்பாட்சா (எ) முத்துராமலிங்கம்
திருச்சுழி: தங்கம் தென்னரசு
அருப்புக்கோட்டை: கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்
சாத்தூர்: கடற்கரை ராஜ்
கம்பம்: ராமகிருஷ்ணன்
போடிநாயக்கனூர்: ஓ. பன்னீர்செல்வம் (OPS)
ஆண்டிப்பட்டி: மகாராஜன்
திருமங்கலம்: சேடபட்டி மணிமாறன்
திகுன்றம்: கிருத்திகா
மதுரை மேற்கு: ரகுபாலாஜி
மதுரை மத்தி: பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்
மதுரை வடக்கு: தளபதி
சோழவந்தான்: வெங்கடேசன்
மதுரை கிழக்கு: மூர்த்தி
மத்திய மற்றும் டெல்டா மாவட்டங்கள்:
மானாமதுரை: தமிழரசி
திருப்பத்தூர் (சிவகங்கை): பெரிய கருப்பன்
ஆலங்குடி: மெய்யநாதன்
திருமயம்: ரகுபதி
புதுக்கோட்டை: முத்துராஜா
விராலிமலை: செல்லபாண்டியன்
பேராவூரணி: அசோக்குமார்
பட்டுக்கோட்டை: அண்ணாதுரை
ஒரத்தநாடு: வைத்திலிங்கம்
தஞ்சை: ராமநாதன்
திருவையாறு: துரை சந்திரசேகரன்
கும்பகோணம்: சாக்கோட்டை க. அன்பழகன்
திருவிடைமருதூர்: கோவி செழியன்
திருவாரூர்: பூண்டி கே. கலைவாணன்
மன்னார்குடி: டி.ஆர்.பி. ராஜா
வேதாரண்யம்: புகழேந்தி
பூம்புகார்: நிவேதா முருகன்
புவனகிரி: துரை கே. சரவணன்
குறிஞ்சிப்பாடி: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
நெய்வேலி: ராஜேந்திரன்
திட்டக்குடி (தனி): சி.வி. கணேசன்
ஜெயங்கொண்டம்: கண்ணன்
அரியலூர்: லதா பாலு
குன்னம்: சிவசங்கர்
பெரம்பலூர் (தனி): ஜெயலட்சுமி
முசிறி: கருணை ராஜா
மண்ணச்சநல்லூர்: கதிரவன்
லால்குடி: பாரிவள்ளல்
திருவெறும்பூர்: அன்பில் மகேஷ்
திருச்சி கிழக்கு: இனிகோ இருதயராஜ்
திருச்சி மேற்கு: கே.என். நேரு
ஸ்ரீரங்கம்: துரைராஜ்
மேற்கு மாவட்டங்கள் (கொங்கு மண்டலம்):
குளித்தலை: சந்திரன்
கிருஷ்ணராயபுரம் (தனி): ராஜா
கரூர்: தியாகராஜன்
அரவக்குறிச்சி: இளங்கோ
வேடச்சந்தூர்: சாமிநாதன்
திண்டுக்கல்: ஐ.பி. செந்தில்குமார்
நிலக்கோட்டை (தனி): நாகஜோதி
ஆத்தூர்: ஐ. பெரியசாமி
ஒட்டன்சத்திரம்: சக்கரபாணி
மடத்துக்குளம்: ஜெயராம கிருஷ்ணன்
உடுமலைப்பேட்டை: ஜெயக்குமார்
வால்பாறை (தனி): சுதாகர்
கிணத்துக்கடவு: சபரி கார்த்திகேயன்
கோவை தெற்கு: செந்தில் பாலாஜி
தொண்டமுத்தூர்: கார்த்திகேயன்
கோவை வடக்கு: செந்தமிழ்ச் செல்வன்
சூலூர்: முருகேசன்
பல்லடம்: செல்வராஜ்
திருப்பூர் தெற்கு: தினேஷ்குமார்
அவிநாசி (தனி): கோகிலாமணி
மேட்டுப்பாளையம்: கவிதா
குன்னூர்: ராஜூ
கூடலூர் (தனி): திராவிட மணி
கோபி: நல்லசிவம்
அந்தியூர்: சிவபாலன்
பவானி: சேகர்
பெருந்துறை: தோப்பு வெங்கடாசலம்
காங்கேயம்: சாமிநாதன்
தாராபுரம் (தனி): இந்திராணி
ஈரோடு மேற்கு: முத்துச்சாமி
குமாரபாளையம்: பாலு
பரமத்தி வேலூர்: மூர்த்தி
நாமக்கல்: ராணி
சேந்தமங்கலம் (தனி): பூமலர்
ராசிபுரம் (தனி): மதிவாணன்
வீரபாண்டி: தருண்
சேலம் தெற்கு: லோகநாதன்
சேலம் வடக்கு: ராஜேந்திரன்
சங்ககிரி: மணிகண்டன்
எடப்பாடி: காசி
மேட்டூர்: மிதுன் சக்கரவர்த்தி
ஏற்காடு (தனி): ரேவதி
கெங்கவல்லி (தனி): சின்னதுரை
வடக்கு மற்றும் சென்னை மாவட்டங்கள்:
சங்கராபுரம்: உதயசூரியன்
ரிஷிவந்தியம்: வசந்தம் கார்த்திகேயன்
உளுந்தூர்பேட்டை: வசந்தவேல்
திருக்கோவிலூர்: பொன் கவுதம சிகாமணி
விக்கிரவாண்டி: சிவ சண்முகம்
விழுப்புரம்: லட்சுமணன்
வானூர் (தனி): கவுதம் திராவிடமணி
செஞ்சி: மஸ்தான்
வந்தவாசி (தனி): அம்பேத்குமார்
செய்யாறு: ஜோதி
ஆரணி: மகாலட்சுமி
கலசப்பக்கம்: சரவணன்
கீழ்பெண்ணத்தூர்: பிச்சாண்டி
திருவண்ணாமலை: எ.வ. வேலு
செங்கம்: கிரி
அரூர்: சண்முகம்
பாப்பிரெட்டிப்பட்டி: பழனியப்பன்
பாலக்கோடு: செந்தில்குமார்
ஒசூர்: சத்யா
வேப்பனஹள்ளி: சீனிவாசன்
பருகூர்: மதியழகன்
திருப்பூர் (வடக்கு): நல்லதம்பி
ஜோலார்பேட்டை: கவிதா தண்டபாணி
ஆம்பூர்: வில்வநாதன்
கீழ்வைத்தினான்குப்பம் (தனி): ராஜேஸ்வரி
அணைக்கட்டு: நந்தகுமார்
வேலூர்: கார்த்திகேயன்
ஆற்காடு: ஈஸ்வரன்
ராணிப்பேட்டை: வினோத் காந்தி
காட்பாடி: துரைமுருகன்
காஞ்சிபுரம்: நித்யா
உத்திரமேரூர்: சுந்தர்
மதுராந்தகம் (தனி): அமலு பொன்மலர்
செங்கல்பட்டு: கார்த்திக் தண்டபாணி
தாம்பரம்: கிருத்திகா தேவி
ஆலந்தூர்: தா.மோ. அன்பரசன்
சோழிங்கநல்லூர்: அரவிந்த் ரமேஷ்
மயிலாப்பூர்: வேலு
தியாகராய நகர்: ராஜா அன்பழகன்
சைதாப்பேட்டை: மா. சுப்பிரமணியன்
விருகம்பாக்கம்: பிரபாகர் ராஜா
அண்ணாநகர்: சிற்றரசு
ஆயிரம்விளக்கு: எழிலன் நாகநாதன்
துறைமுகம்: சேகர்பாபு
ராயபுரம்: சுபையர் கான்
எழும்பூர்: தமிழன் பிரசன்னா
திருவிக நகர் (தனி): ரவிச்சந்திரன்
வில்லிவாக்கம்: கார்த்திக் மோகன்
பெரம்பூர்: ஆர்.டி. சேகர்
ஆர்கே நகர்: எபினேசர்
மாதவரம்: சுதர்சனம்
அம்பத்தூர்: பூர்ணிமா
மதுரவாயல்: கணபதி
ஆவடி: நாசர்
பூந்தமல்லி: கிருஷ்ணசாமி
திருவள்ளூர்: ராஜேந்திரன்
கும்மிடிப்பூண்டி: கோவிந்தராஜன்
கொளத்தூர்: மு.க. ஸ்டாலின்
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி: உதயநிதி ஸ்டாலின்
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திமுகவின் 164 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டார். "திமுக 164 தொகுதிகளிலும், கூட்டணிக் கட்சிகள் 11 இடங்களிலும் என மொத்தம் 175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னம் போட்டியிடுகிறது" என்று அவர் குறிப்பிட்டார். எஞ்சிய 59 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகள் தங்களின் தனிச் சின்னங்களில் போட்டியிடுகின்றன.
முக்கிய மாற்றங்கள் மற்றும் விஐபி வேட்பாளர்கள்
இந்த முறை வேட்பாளர் பட்டியலில் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முன்னாள் அமைச்சரும் கரூரின் முக்கிய முகமுமான செந்தில் பாலாஜி, இம்முறை கோவை தெற்கு தொகுதியில் களம் இறக்கப்பட்டுள்ளார். அதேபோல், அண்மையில் திமுகவில் இணைந்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தனது கோட்டையான போடிநாயக்கனூர் தொகுதியிலேயே திமுக வேட்பாளராகப் போட்டியிடுகிறார். அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம் (ஒரத்தநாடு) மற்றும் பால் மனோஜ் பாண்டியன் (ஆலங்குளம்) ஆகியோருக்கும் திமுக வாய்ப்பளித்துள்ளது.
அதேபோல், சிட்டிங் அமைச்சர்கள் மனோ தங்கராஜ், கயல்விழி செல்வராஜ் மற்றும் ஆர் காந்தி ஆகியோருக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது. மேலும், முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கும் சீட் வழங்கப்படாமல் அவரது மகன் கௌதம சிகாமணிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
திமுக வேட்பாளர்கள் முழு விவரம்:
தென் மாவட்டங்கள்:
கன்னியாகுமரி: மகேஷ்
நாகர்கோயில்: ஆஸ்டின்
ராதாபுரம்: அப்பாவு
பாளையங்கோட்டை: அப்துல் வஹாப்
நெல்லை: சுப்பிரமணியன்
ஆலங்குளம்: பால் மனோஜ் பாண்டியன்
தென்காசி: கலை கதிரவன்
வாசுதேவநல்லூர்: ராஜா
கோவில்பட்டி: கருணாநிதி
ஓட்டப்பிடாரம்: ராமஜெயம்
திருச்செந்தூர்: அனிதா ராதாகிருஷ்ணன்
தூத்துக்குடி: கீதா ஜீவன்
விளாத்திகுளம்: மார்கண்டேயன்
முதுகுளத்தூர்: ராஜகண்ணப்பன்
ராமநாதபுரம்: காதர்பாட்சா (எ) முத்துராமலிங்கம்
திருச்சுழி: தங்கம் தென்னரசு
அருப்புக்கோட்டை: கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்
சாத்தூர்: கடற்கரை ராஜ்
கம்பம்: ராமகிருஷ்ணன்
போடிநாயக்கனூர்: ஓ. பன்னீர்செல்வம் (OPS)
ஆண்டிப்பட்டி: மகாராஜன்
திருமங்கலம்: சேடபட்டி மணிமாறன்
திகுன்றம்: கிருத்திகா
மதுரை மேற்கு: ரகுபாலாஜி
மதுரை மத்தி: பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்
மதுரை வடக்கு: தளபதி
சோழவந்தான்: வெங்கடேசன்
மதுரை கிழக்கு: மூர்த்தி
மத்திய மற்றும் டெல்டா மாவட்டங்கள்:
மானாமதுரை: தமிழரசி
திருப்பத்தூர் (சிவகங்கை): பெரிய கருப்பன்
ஆலங்குடி: மெய்யநாதன்
திருமயம்: ரகுபதி
புதுக்கோட்டை: முத்துராஜா
விராலிமலை: செல்லபாண்டியன்
பேராவூரணி: அசோக்குமார்
பட்டுக்கோட்டை: அண்ணாதுரை
ஒரத்தநாடு: வைத்திலிங்கம்
தஞ்சை: ராமநாதன்
திருவையாறு: துரை சந்திரசேகரன்
கும்பகோணம்: சாக்கோட்டை க. அன்பழகன்
திருவிடைமருதூர்: கோவி செழியன்
திருவாரூர்: பூண்டி கே. கலைவாணன்
மன்னார்குடி: டி.ஆர்.பி. ராஜா
வேதாரண்யம்: புகழேந்தி
பூம்புகார்: நிவேதா முருகன்
புவனகிரி: துரை கே. சரவணன்
குறிஞ்சிப்பாடி: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
நெய்வேலி: ராஜேந்திரன்
திட்டக்குடி (தனி): சி.வி. கணேசன்
ஜெயங்கொண்டம்: கண்ணன்
அரியலூர்: லதா பாலு
குன்னம்: சிவசங்கர்
பெரம்பலூர் (தனி): ஜெயலட்சுமி
முசிறி: கருணை ராஜா
மண்ணச்சநல்லூர்: கதிரவன்
லால்குடி: பாரிவள்ளல்
திருவெறும்பூர்: அன்பில் மகேஷ்
திருச்சி கிழக்கு: இனிகோ இருதயராஜ்
திருச்சி மேற்கு: கே.என். நேரு
ஸ்ரீரங்கம்: துரைராஜ்
மேற்கு மாவட்டங்கள் (கொங்கு மண்டலம்):
குளித்தலை: சந்திரன்
கிருஷ்ணராயபுரம் (தனி): ராஜா
கரூர்: தியாகராஜன்
அரவக்குறிச்சி: இளங்கோ
வேடச்சந்தூர்: சாமிநாதன்
திண்டுக்கல்: ஐ.பி. செந்தில்குமார்
நிலக்கோட்டை (தனி): நாகஜோதி
ஆத்தூர்: ஐ. பெரியசாமி
ஒட்டன்சத்திரம்: சக்கரபாணி
மடத்துக்குளம்: ஜெயராம கிருஷ்ணன்
உடுமலைப்பேட்டை: ஜெயக்குமார்
வால்பாறை (தனி): சுதாகர்
கிணத்துக்கடவு: சபரி கார்த்திகேயன்
கோவை தெற்கு: செந்தில் பாலாஜி
தொண்டமுத்தூர்: கார்த்திகேயன்
கோவை வடக்கு: செந்தமிழ்ச் செல்வன்
சூலூர்: முருகேசன்
பல்லடம்: செல்வராஜ்
திருப்பூர் தெற்கு: தினேஷ்குமார்
அவிநாசி (தனி): கோகிலாமணி
மேட்டுப்பாளையம்: கவிதா
குன்னூர்: ராஜூ
கூடலூர் (தனி): திராவிட மணி
கோபி: நல்லசிவம்
அந்தியூர்: சிவபாலன்
பவானி: சேகர்
பெருந்துறை: தோப்பு வெங்கடாசலம்
காங்கேயம்: சாமிநாதன்
தாராபுரம் (தனி): இந்திராணி
ஈரோடு மேற்கு: முத்துச்சாமி
குமாரபாளையம்: பாலு
பரமத்தி வேலூர்: மூர்த்தி
நாமக்கல்: ராணி
சேந்தமங்கலம் (தனி): பூமலர்
ராசிபுரம் (தனி): மதிவாணன்
வீரபாண்டி: தருண்
சேலம் தெற்கு: லோகநாதன்
சேலம் வடக்கு: ராஜேந்திரன்
சங்ககிரி: மணிகண்டன்
எடப்பாடி: காசி
மேட்டூர்: மிதுன் சக்கரவர்த்தி
ஏற்காடு (தனி): ரேவதி
கெங்கவல்லி (தனி): சின்னதுரை
வடக்கு மற்றும் சென்னை மாவட்டங்கள்:
சங்கராபுரம்: உதயசூரியன்
ரிஷிவந்தியம்: வசந்தம் கார்த்திகேயன்
உளுந்தூர்பேட்டை: வசந்தவேல்
திருக்கோவிலூர்: பொன் கவுதம சிகாமணி
விக்கிரவாண்டி: சிவ சண்முகம்
விழுப்புரம்: லட்சுமணன்
வானூர் (தனி): கவுதம் திராவிடமணி
செஞ்சி: மஸ்தான்
வந்தவாசி (தனி): அம்பேத்குமார்
செய்யாறு: ஜோதி
ஆரணி: மகாலட்சுமி
கலசப்பக்கம்: சரவணன்
கீழ்பெண்ணத்தூர்: பிச்சாண்டி
திருவண்ணாமலை: எ.வ. வேலு
செங்கம்: கிரி
அரூர்: சண்முகம்
பாப்பிரெட்டிப்பட்டி: பழனியப்பன்
பாலக்கோடு: செந்தில்குமார்
ஒசூர்: சத்யா
வேப்பனஹள்ளி: சீனிவாசன்
பருகூர்: மதியழகன்
திருப்பூர் (வடக்கு): நல்லதம்பி
ஜோலார்பேட்டை: கவிதா தண்டபாணி
ஆம்பூர்: வில்வநாதன்
கீழ்வைத்தினான்குப்பம் (தனி): ராஜேஸ்வரி
அணைக்கட்டு: நந்தகுமார்
வேலூர்: கார்த்திகேயன்
ஆற்காடு: ஈஸ்வரன்
ராணிப்பேட்டை: வினோத் காந்தி
காட்பாடி: துரைமுருகன்
காஞ்சிபுரம்: நித்யா
உத்திரமேரூர்: சுந்தர்
மதுராந்தகம் (தனி): அமலு பொன்மலர்
செங்கல்பட்டு: கார்த்திக் தண்டபாணி
தாம்பரம்: கிருத்திகா தேவி
ஆலந்தூர்: தா.மோ. அன்பரசன்
சோழிங்கநல்லூர்: அரவிந்த் ரமேஷ்
மயிலாப்பூர்: வேலு
தியாகராய நகர்: ராஜா அன்பழகன்
சைதாப்பேட்டை: மா. சுப்பிரமணியன்
விருகம்பாக்கம்: பிரபாகர் ராஜா
அண்ணாநகர்: சிற்றரசு
ஆயிரம்விளக்கு: எழிலன் நாகநாதன்
துறைமுகம்: சேகர்பாபு
ராயபுரம்: சுபையர் கான்
எழும்பூர்: தமிழன் பிரசன்னா
திருவிக நகர் (தனி): ரவிச்சந்திரன்
வில்லிவாக்கம்: கார்த்திக் மோகன்
பெரம்பூர்: ஆர்.டி. சேகர்
ஆர்கே நகர்: எபினேசர்
மாதவரம்: சுதர்சனம்
அம்பத்தூர்: பூர்ணிமா
மதுரவாயல்: கணபதி
ஆவடி: நாசர்
பூந்தமல்லி: கிருஷ்ணசாமி
திருவள்ளூர்: ராஜேந்திரன்
கும்மிடிப்பூண்டி: கோவிந்தராஜன்
கொளத்தூர்: மு.க. ஸ்டாலின்
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி: உதயநிதி ஸ்டாலின்
LIVE 24 X 7









