குரங்கம்மை சிகிச்சை முறைகள் என்னென்ன என்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
குரங்கம்மை நோய் தொடர்பாக பல்வேறு விமான நிலையங்களில் பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாட்டில் முதல்முறையாக சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிட்யூட்டில் குரங்கம்மை நோய்க்கு பரிசோதனை மையம் தொடக்கம்.
குரங்கம்மை தொற்று எப்படி பரவுகிறது? யார் யாருக்கு பரவுகிறது? எப்படி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்? - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.