உலக பொருளாதார சூழல் மற்றும் போர் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மேலும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பால், தங்கம் விலை மேலும் உயர்ந்தது.
தங்கம் விலை சரிவு
டிரம்ப்பின் வரி விதிப்பால் இந்தியாவில் தங்கம் விலை வரும் மாதங்களில் குறைவும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.ஆனால் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உள்ளிட்ட காரணங்கள் விலை உயர்வு தங்கம் விலையிலும் எதிரொலித்தது. இந்த நிலையில், தங்கம் விலை இன்று அதிரடியாக 2வது முறையாக குறைந்துள்ளது.
கடந்த சனிக்கிழமை ( மே10) ஒரு கிராம் தங்கம் ரூ.9,045க்கும், ஒரு சவரன் ரூ.72,360க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.165 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,880க்கும், சவரனுக்கு ரூ.1,320 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.71,040-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
ரூ.70,000க்கு விற்பனை
இந்த நிலையில், தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,320 காலையில் குறைந்த நிலையில், பிற்பகலில் 1,040 ரூபாய் குறைந்து 70,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 2,360 ரூபாய் குறைந்து 70,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.