தங்கம் விலை என்பது சாமானிய மக்களின் கனவாகவே சென்றுவிடுவோம் என்று தோன்றும் அளவிற்கு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.சர்வதேச பொருளாதார சூழல், ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
தங்கம் விலை உயர்வு
மே மாதத்தின் தொடக்கத்தில் தங்கம் விலை குறைந்த நிலையில், அடுத்தடுத்த நாட்களில் தொடர் ஏற்றம், இறக்கம் என சந்தித்து வந்தது.அந்த வகையில் கடந்த வாரம் ரூ.70 ஆயிரத்திற்கு கீழ் நகை விலை குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் நேற்று (மே20) ஒரு கிராம் ரூ.45 குறைந்து 8,710க்கும், சவரனுக்கு ரூ.360 குறைந்து 69,680 ஆக இருந்தது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் (இன்று ) ரூ.220 உயர்ந்து ரூ.8,930க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து ரூ.71,440க்கு விற்பனை செய்யப்படுகிறது.