Toll Booth Protest in Namakkal : நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே கீரம்பூர் ராசாம்பாளையம் சுங்கச்சாவடி முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சம்மேளனம் தலைவர் செல்லராசா மணி தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் கடந்த 9 மாதங்களாக இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அனைத்து மணல் குவாரிகளையும் திறந்திட வலியுறுத்தி சுங்கச்சாவடி முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது
தமிழ்நாடு
Toll Booth : சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம்
Toll Booth Protest in Namakkal : நாமக்கல் அருகே ராசம்பாளையம் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.