தமிழ்நாடு

வெளியான ஆடியோ.. பள்ளி ஆசிரியர் எடுத்த விபரீத முடிவு..தென்காசியில் அதிர்ச்சி

புளியங்குடி அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் பணியாற்றிய பெண் ஆசிரியர் எட்டு மாதங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்ட காரணமாக வெளியான ஆடியோ விவகாரம்

தென்காசி மாவட்டம் புளியங்குடி - டிஎன் புதுக்குடி பகுதியை சேர்ந்தவர் செல்வநாயகம்,  இவர் இந்த பகுதியில் உள்ள தனியார் உதவி பெறும் இந்து நாடார் உறவின்முறை கமிட்டி மேல்நிலைப்பள்ளில் கணித ஆசியரராக கடந்த 15- ஆண்டுகளாக பணியாற்றியவர்.

புளியங்குடி அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் பணியாற்றிய பெண் ஆசிரியர் எட்டு மாதங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்ட காரணமாக வெளியான ஆடியோ விவகாரம் 

ஆடியோவில் பேசிய ஆசிரியர் பள்ளி அருகில் விஷம் அருந்தி தற்கொலைக் கொலைக்கு முயன்ற நிலையில் ஆபத்தான நிலையில் மருத்துவமனை சிகிச்சை