வீடியோ ஸ்டோரி

அரசு பள்ளியில் அதிர்ச்சி – மாணவிக்கு நேர்ந்த துயரம்

தஞ்சை மாவட்டம், பள்ளத்தூர் அரசுப் பள்ளியில் மயங்கி விழுந்து 7ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு

மைதானத்தில் நடந்து சென்ற போது மயங்கி விழுந்து மாணவி கவிபாலா உயிரிழப்பு

மேலும் 2 மாணவிகள் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதி