வீடியோ ஸ்டோரி

Ganja Smuggling : ராமநாதபுரத்தில் பகீர் 250 கிலோ கஞ்சா பறிமுதல்

Ganja Smuggling in Ramanathapuram : ராமநாதபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் காரில் கடத்தி வரப்பட்ட 250 கிலோ கஞ்சா பறிமுதல்

Ganja Smuggling in Ramanathapuram : தெலங்கானாவில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு செல்லப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

தப்பியோடிய கஞ்சா கடத்தல்காரர்களை பிடிக்க போலீசார் தீவிரம்

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு சுமார் ரூ.20 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்