மகளிர் தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு
மகளிர் தினத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கேக்கை வெட்டி பெண் நிர்வாகிகளுக்கு இபிஎஸ் வழங்கினார்
நிகழ்ச்சிக்கு வந்த எடப்பாடி பழனிசாமியை பூங்கொத்து கொடுத்து, மாலை அணிவித்து வரவேற்ற அதிமுக மகளிர் நிர்வாகிகள்
அதிமுக ஆட்சியில் பெண்களுக்காக ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன - எடப்பாடி பழனிசாமி