வீடியோ ஸ்டோரி

"பாஜகவுடன் கூட்டணி வைக்க தவம் இருக்கவில்லை"

பாஜக உடன் கூட்டணி வைக்க அதிமுக தவம் இருக்கவில்லை - எடப்பாடி பழனிசாமி

பாஜகவுடன் கூட்டணி வைக்க தவம் கிடக்கிறார்கள் என்ற அண்ணாமலையின் பேச்சு குறித்த கேள்விக்கு இபிஎஸ் பதில்

தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பு கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் - எடப்பாடி பழனிசாமி