வீடியோ ஸ்டோரி

CM MK Stalin: தனியார் ஆலையை திறந்து வைத்தார் முதலமைச்சர்!

குன்னப்பட்டு கிராமத்தில் கோத்ரேஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் என்ற தனியார் நிறுவனத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

செங்கல்பட்டு மாவட்டம் குன்னப்பட்டு கிராமத்தில் தனியார் நிறுவனத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கோத்ரேஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் என்ற நிறுவனத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார். ரூ.515 கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஆலை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.