திருவள்ளூர் திருநின்றவூர் கொட்டாமேடு அரசு பள்ளி மாணவர்களை கட்டட பணிக்கு செங்கல் சுமக்க வைத்த ஆசிரியர்கள். மார்ச் 8 பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் சில மாணவர்களை மட்டும் வரவழைத்து வேலையில் ஈடுபடுத்திய அவலம். வீடியோ எடுக்கும் நபரிடம் ஆசிரியர் ஒருவர் செங்கல்களை பத்திரப்படுத்தவே எடுத்து வைப்பதாக தெரிவித்துள்ளார்.
வீடியோ ஸ்டோரி
கட்டட பணிக்கு செங்கல் சுமந்த மாணவர்கள்.. அரசு பள்ளியில் அவலம்!
அரசு பள்ளி மாணவர்களை கட்டட பணிக்கு செங்கல் சுமக்க வைத்த ஆசிரியர்கள் வீடியோ இணையத்தில் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.