கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு.விருதுநகர், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ராமநாதபுரம் மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு.
வீடியோ ஸ்டோரி
Orange Alert in Tamil Nadu: தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்! மக்களே உஷார்
தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது சென்னை வானிலை மையம்