சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைது செய்யப்பட்ட யூடியூபர் திவ்யா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. திவ்யா, கார்த்திக், சித்ரா ஆகிய 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை.
வீடியோ ஸ்டோரி
யூடியூபர் திவ்யா மீது பாய்ந்தது குண்டாஸ் சட்டம்!
திவ்யா, கார்த்திக், சித்ரா ஆகிய 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை.