வீடியோ ஸ்டோரி

இந்தி எழுத்துகள் அழிப்பு! தொடரும் எதிர்ப்பு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ரயில் நிலைய பெயர் பலகையில் இந்தி எழுத்துக்கள் கருப்பு மை கொண்டு அழிப்பு

சங்கரன்கோவில் MLA ராஜா உள்ளிட்ட திமுகவினர் இந்தி ழுத்துக்களை அழித்து, மும்மொழி திட்டத்திற்கு எதிராக முழக்கம்

பொள்ளாச்சி, பாளையங்கோட்டையை தொடர்ந்து இன்று சங்கரன்கோவிலில் இந்தி எழுத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளது