வீடியோ ஸ்டோரி

Jayalalithaa's 77th birthday: ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் - EPS சூளுரை

ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் விழாவை ஒட்டி வாழ்த்து தெரிவித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாட்டு மக்கள் வாழ்வு வளம்பெறும் வகையில் மக்கள் நலத் திட்டங்களின் செயல்பாட்டால் "அம்மா" என்று அழைக்கப்பட்டார் -இபிஎஸ்

எனக்குப் பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் மக்களுக்காகவே அதிமுக இயங்கும் என ஜெயலலிதா சூளுரைத்தார் - இபிஎஸ்

ஜெயலலிதா சூளுரைத்த வெற்றி முழக்கத்தை, கொள்கைப் பிரகடனத்தை  செயல்படுத்திட நாம் அனைவரும் உறுதியேற்போம் - இபிஎஸ்