வீடியோ ஸ்டோரி

அரசு பணிக்கு தமிழ்மொழி கட்டாயம் - நீதிபதிகள் போட்ட கண்டிஷன்!

தமிழ்நாடு அரசுப் பணியில் பணிபுரிய, தமிழ் மொழி பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் என நீதிபதிகள் கருத்து.

அரசுப் பணியில் சேர்வதற்கு, மாநிலத்தின் மொழி தெரிந்திருக்க வேண்டியது கட்டாயம் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திட்டவட்டம். மாநில அரசின் அலுவலக மொழி தெரியவில்லை எனில் பொதுப்பணிக்கு ஏன் வருகிறீர்கள்? எனவும் நீதிபதிகள் காட்டம்