மாணவியை ஒருதலையாக காதலித்து வந்த இளைஞர், தனது நண்பர்களுடன் சேர்ந்து கடத்தலில் ஈடுபட்டதாக தகவல். சக மாணவிகள் அளித்த புகாரில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீவிர விசாரணை.
வீடியோ ஸ்டோரி
பட்டப்பகலில் கல்லூரி மாணவியை கடத்திய மர்ம நபர்களால் அதிர்ச்சி
ஆம்னி வேனில் வந்திறங்கிய மர்ம நபர்கள், நடுரோட்டில் வைத்து மாணவியை கடத்திச் சென்றதாக புகார்.