திருச்செந்தூரில் உயிரிழந்த பக்தருக்கு ஏற்கனவே மூச்சுத்திணறல் பாதிப்பு இருந்தது.ராமேஸ்வரத்திலும் பக்தர் மயங்கி விழந்து உயிரிழந்ததற்கு உடல்நலக்குறைவே காரணம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
வீடியோ ஸ்டோரி
பக்தர்கள் மரணம்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்!
2 பக்தர்களும் உடல்நலக்குறைவால் தான் உயிரிழந்ததாக, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விளக்கம்.