புதுக்கோட்டை சிப்காட் அருகே அரசுப்பேருந்தும், பள்ளி வாகனமும் மோதி விபத்து.விபத்தில் காயமடைந்த 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதி.
வீடியோ ஸ்டோரி
Pudukkottai School Van Accident: விபத்துக்குள்ளான ஸ்கூல் வேன்.. பள்ளி குழந்தைகளின் நிலை?
அரசுப்பேருந்தும், பள்ளி வாகனமும் மோதி விபத்தில் பள்ளி மாணவர்கள் காயம்.