மலைப்பகுதிகளில் மீண்டும் சமூகவிரோதிகள் நடமாட்டம்?
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மீண்டும் சமூகவிரோதிகள் நடமாட்டம்?
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மீண்டும் சமூகவிரோதிகள் நடமாட்டம்?
நடிகர் அஜித், திரையரங்கு உரிமையாளர் மற்றும் ரசிகர் மீது சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் ஆர்டிஐ செல்வம் புகார் அளித்துள்ளார்.
திருப்பரங்குன்றத்தில் தைப்பூச தெப்பத் திருவிழாவினை முன்னிட்டு நடைபெற்ற வைரத்தேரோட்டத்தில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பணியிட மாறுதல் வாங்கித் தருவதாக கூறி சக காவலரிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டு தாக்கிய வழக்கில் 3 காவலர்களை போலீசார் கைது செய்த நிலையில் கைதான காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
மதுரையில் விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளில் திரண்ட ரசிகர்கள்.
சென்னை கிளாம்பாக்கத்தில் பேருந்துக்காக காத்திருந்த இளம்பெண்ணை ஆட்டோவில் கடத்தி சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர் உட்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
சம்பவம் தொடர்பாக மேலும் 3 பேரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி அருகே அரசுப்பள்ளி மாணவி, 3 ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம்.
அஜித்தின் கட்அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்து, மாலை அணிவித்தனர்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட்ட EVM இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
’விடாமுயற்சி’ திரைப்படம் திரையரங்குகளில் இன்று வெளியான நிலையில் ரசிகர்கள் ஆட்டம், பாட்டத்துடன் ரிலீஸை கொண்டாடி வருகின்றனர்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 104 இந்தியர்களை அந்த நாட்டு அரசு நேற்று ராணுவ விமானத்தில் திருப்பி அனுப்பிய நிலையில் இந்த விமானம் பஞ்சாபின் அமிர்தசரஸில் தரையிறங்கியது.
அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் நாடு முழுவதும் இன்று வெளியாகிறது.
இருபிரிவினரிடையே மத மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மீது வழக்குப்பதிவு.
104 இந்தியர்கள் விமானம் மூலம் தாயகம் திரும்பினர்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே அரசுப்பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஆசிரியர்களுக்கு நீதிமன்ற காவல்.
சென்னையில் யாக்கூப் என்பவர் வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்ட வருமான வரித்துறையினர் 9.50 கோடி போலி இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
6 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதி
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே அரசுப்பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஆசிரியர்களுக்கு நீதிமன்ற காவல்.
தைப்பூசம் மற்றும் வார விடுமுறை நாளை முன்னிட்டு சென்னையில் இருந்து இதர இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
ரயில் நிலைய ஓய்வறைக்கு முன்பதிவு செய்திருந்தும் அறை ஒதுக்க மறுத்ததால் நடைமேடையில் தங்கி அவதிக்குள்ளான இருவருக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க சென்னை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பிப்ரவரி 10-ஆம் தேதிக்குள் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்காவிட்டால் வரும் 26-ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபடுவோம் என அண்ணா தொழிற்சங்கப் பேரவை உட்பட 28 சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த ராமலட்சுமி குடும்பத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்
காவல் நிலையம் வழிகாட்டுதலின்படி, குழந்தைகள் பாதுகாப்பு அலகை சிறுமி தொடர்பு கொண்டார்.
ரூ.900 கோடியில் தொழிற்சாலையை மிஸ்ட் நிறுவனம் விரிவாக்கம் செய்யும் மில்கி.