மும்பையில் இருந்து வந்த விமானம்.. தரையிறங்க முடியாமல் தவிப்பு.. காரணம் என்ன?
கோவையில் நிலவும் பனிமூட்டம் காரணமாக 25 நிமிடங்களுக்கும் மேலாக வானில் வட்டமடிக்கும் விமானம்.
கோவையில் நிலவும் பனிமூட்டம் காரணமாக 25 நிமிடங்களுக்கும் மேலாக வானில் வட்டமடிக்கும் விமானம்.
’சர்தார் 2’ திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு தருவதாக கூறி மர்ம நபர்கள் நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டுள்ள சம்பவம் திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நிலவும் அதிகப்படியான பனிமூட்டம் காரணமாக பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். மேலும், விமானங்கள் வருகைப்பாடு, புறப்பாடு தாமதமாகியுள்ளது.
ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் லாரியை இயக்கியதால் விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட விசாரணையில் தகவல்.
2 மணி நேரத்திற்கும் மேலாக தீயை அணைக்கும் பணி தீவிரம் - தீ விபத்து குறித்து அடிவாரம் போலீசார் விசாரணை
செங்கல்பட்டில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் பனிப்பொழிவு.
இலங்கையிலிருந்து வந்த திரிபுரா மாநில பயணி ஒருவருக்கு முகத்தில் கொப்பளங்கள் இருந்த நிலையில் குரங்கு அம்மனாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அடிப்படையில் அதிகாரிகள் அவரை தனி ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பியதால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை நேரில் சந்தித்த சச்சின் டெண்டுல்கர், டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் அணிந்து விளையாடிய ஜெர்சியில் கையெழுத்திட்டு அதனை அவருக்கு பரிசாக வழங்கினார்.
தான் கையெழுத்திட்ட டிஷர்டை பரிசாக வழங்கினார்
400 வருடம் பாரம்பரியமிக்க சர்க்கரை காவடிகள் நத்தம் வந்தடைந்த நிலையில் காவடி சிந்து பாடப்பட்டு பழனியை நோக்கி புறப்பட்டது.
2 நாள் பயணமாக நெல்லை மாவட்டத்திற்கு சென்றுள்ள முதலமைச்சர்
மருத்துவர்களும், ஆராய்ச்சியாளர்களும் நாட்டின் அடையாளத்தை மாற்றுவதற்கு உதவ வேண்டும் என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Vidaamuyarchi Twitter Review : நடிகர் அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படம் திரையரங்குகளில் இன்று வெளியான நிலையில் இப்படத்தின் விமர்சனம் குறித்து ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மீண்டும் சிறுத்தைப்புலி அட்டகாசம்.
நாடாளுமன்ற மக்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளி.
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனுக்கு குரல் பரிசோதனை.
அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு தடவியல் துறை அதிகாரிகள் தலைமையில் குரல் பரிசோதனை செய்யப்படவுள்ளது.
நடிகர் அஜித், திரையரங்கு உரிமையாளர் மற்றும் ரசிகர்கள் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்.
திருப்பரங்குன்றம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பாஜகவினர் தான்.
திருப்பூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழப்பு.
மதுரை மகபூப்பாளையத்தில் விடாமுயற்சி திரைப்படம் திரையிடப்பட்ட திரையரங்கிற்குள் பட்டாசு வெடித்த அஜித் ரசிகர்கள்.
விடாமுயற்சி வெளியீடு - கோவை சிட்ரா பகுதியில் உள்ள திரையரங்கில் அஜித் ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்.
மதுரை மற்றும் திருச்சியில் அமையவிருக்கும் புதிய டைடல் பூங்காவிற்கு வரும் 13 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.
கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி அருகே அரசுப்பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.63,440க்கு விற்பனை.