K U M U D A M   N E W S

Author : Nagalekshmi

திமுக VS நாதக வாக்கு வித்தியாசம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக தொடர்ந்து முன்னிலை.

2025 டெல்லி சட்டசபை தேர்தல்: 27 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அமைக்கும் பாஜக..? காங்கிரஸ் நிலை என்ன..?

டெல்லி சட்டசபைத் தேர்தலில் பாஜக 46 இடங்களில் முன்னிலை வகித்து வரும் நிலையில் பாஜக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

30 அடி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்த லாரி – ஓட்டுநரின் நிலை?

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் 30 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து.

ஈரோடு (கி) இடைத்தேர்தல் - திமுக தொடர்ந்து முன்னிலை

முதல் சுற்று முடிவில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 7,961 வாக்குகள் பெற்றுள்ளார்.

சமூக சேவைக்கு ரூ.10,000 கோடி - அதானி மகன் திருமணத்தில் அசத்தல்

எளிமையாக நடந்த அதானியின் இளைய மகன் திருமணம்.

ரூ.2000 நோட்டுகளை மாற்றி தருவதாக கூறி மோசடி.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

பழைய இரண்டாயிரம் ரூபாய் கருப்பு பணத்தை மாற்றி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

டெல்லி பேரவை தேர்தல் - பாஜக முன்னிலை

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக தொடர்ந்து முன்னிலை.

”வென்பனிமலரே”காஷ்மீர் போல் காட்சியளிக்கும் தஞ்சை

தஞ்சை நகரம் சுற்றியுள்ள கிராமங்களில் படர்ந்த வெண்பனி.

கடும் பனிமூட்டம் - சென்னைக்கு விமானங்கள் தாமதம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பனிமூட்டம் காரணமாக சென்னைக்கு வரும் விமானங்கள் தாமதம்

தொடர் குற்றச்செயல் – ரவுடிகளுக்கு பறந்த உத்தரவு

கோவையில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடும் 83 ரவுடிகள் வெளியேற உத்தரவு.

ஈரோடு (கி) தொகுதி இடைத்தேர்தல் - முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

திமுக வேட்பாளர் சந்திரகுமார் 532 7 வாக்குகள், நாதக வேட்பாளர் சீதாலட்சுமி 60 வாக்குகள் பெற்றுள்ளனர்.

நீட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியது

மத்திய அரசின் தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

ஈரோடு (கி) தொகுதி இடைத்தேர்தல் - தபால் வாக்குகளில் திமுக முன்னிலை

திமுக வேட்பாளர் சந்திரகுமார் 15 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் - கெஜ்ரிவால், அதிஷி பின்னடைவு

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் தபால் வாக்குகளில் முதலமைச்சர் அதிஷி பின்னடைவு.

பிரதமர் மோடி- அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் ஆலோசனை நடத்துகிறார்

வருகிற 12-ம் தேதி பிரதமர் மோடி அமெரிக்கா செல்கிறார்.

ஊட்டியாக மாறிய கடலூர் – அவதிப்படும் வாகன ஓட்டிகள்

கடலூர் மாவட்டம் நெய்வேலி நகரப் பகுதியில் கடும் பனிப்பொழிவு

தலைநகர் யாருக்கு? – தொடங்கியது வாக்கு எண்ணிக்கை

டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 2025: தொடர்ந்து முன்னிலை வகிக்கும் திமுக

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

இடைத்தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் ண்ணப்பட்டு வருகின்றன.

அயோடின் கலந்த உப்பு – பொது சுகாதார துறை இயக்குநர் சொன்ன முக்கிய தகவல்

அயோடின் கலந்த உப்பை மட்டுமே பயன்படுத்த வேண்டும்

மனைவி கண்முன்னே கணவருக்கு நேர்ந்த சோகம்.., வெளியான பதைபதைக்கும் CCTV காட்சிகள்

சென்னை தேனாம்பேட்டையில் மனைவி கண் முன்னே கணவன் உயிரிழந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு.

ஈரோடு (கி) இடைத்தேர்தல் – சற்று நேரத்தில் தொடங்கவிருக்கும் வாக்கு எண்ணிக்கை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 5ம் தேதி நடைபெற்றது.

டெல்லியில் சற்று நேரத்தில் தொடங்கவிருக்கும் வாக்கு எண்ணிக்கை

டெல்லியில் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.

குவியலாக கொட்டப்பட்ட மருந்து மாத்திரைகள்.., அதிரடி ஆக்ஷனில் இறங்கிய வட்டாட்சியர்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் கொட்டப்பட்டுள்ள காலாவதியாக மருந்து, மாத்திரைகள்.

கோவை மத்திய சிறை கைதி வெளியிட்ட வீடியோவால் அதிர்ச்சி..  தனது உயிருக்கு ஆபத்து என புகார் 

கோவை மத்திய சிறையில் உள்ள கைதி ஒருவர் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி வீடியோ வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.